Naane Raja

Naane Raja Song Lyrics In English


நானே ராஜா நீ வா
ரோஜா வாலிபத்தை தோளில்
வைத்து ஆட வந்த நாடகத்தின்
ஜோடி வாடி நல்லபடி



கன்னி பாவை இவள்
முன்னாலே துள்ளி பாயும்
மனம் பின்னாலே
கன்னி பாவை இவள்
முன்னாலே துள்ளி பாயும்
மனம் பின்னாலே

இங்கே ஆசை மேடை
இன்னும் என்ன ஜாடை இங்கே
ஆசை மேடை இன்னும் என்ன
ஜாடை

என்னுள் பாயும் கீதம்
வெள்ளம் உன் வண்ணம்
அள்ளும் ரீபபா என்னுள்
பாயும் கீதம் வெள்ளம் உன்
வண்ணம் அள்ளும் இதோ

நானே ராஜா நீ வா
ரோஜா வாலிபத்தை தோளில்
வைத்து ஆட வந்த நாடகத்தின்
ஜோடி வாடி நல்லபடி


ருரு ருரு ருரு ருத்து ஆஆ
ருரு ருரு ருரு ருத்து ஆஆ
ருரு ருரு ருரு ருத்து ஆஆ
ருரு ருரு ருரு ருத்து ஆஆ
ருரு ருருரு ருரு ருருரு ரு
ருருருருருரு


அங்கம் நூறு முறை
தள்ளாட தங்க பூவின் உடல்
கொண்டாட
அங்கம் நூறு முறை
தள்ளாட தங்க பூவின் உடல்
கொண்டாட

மெத்தை மீது கொடி
வித்தை சொல்ல வாடி
மெத்தை மீது கொடி வித்தை
சொல்ல வாடி

அத்தை பெத்த சின்ன
பெண்ணே என் செல்ல கண்ணே
ரீபாபாபா அத்தை பெத்த சின்ன
பெண்ணே என் செல்ல கண்ணே
ஓஹோ

நானே ராஜா நீ வா
ரோஜா வாலிபத்தை தோளில்
வைத்து ஆட வந்த நாடகத்தின்
ஜோடி வாடி நல்லபடி

லா லா லாலா
எவ்ரிபடி
லா லா லாலா