Naano Kan Parthen |
|---|
நானோ கண் பார்த்தேன்
நீயோ மண் பார்த்தாய்
பேசவா பெண்ணே
நாள் பார்ப்போம் பின்னே
நானோ கண் பார்த்தேன்
நீயோ மண் பார்த்தாய்
பேசவா பெண்ணே
நாள் பார்ப்போம் பின்னே
நானோ கண் பார்த்தேன்
இது என்ன கூத்து அதிசயமோ
இளநீர் காய்க்கும் கொடி இதுவோ
இது என்ன கூத்து அதிசயமோ
இளநீர் காய்க்கும் கொடி இதுவோ
பருவம் அடைந்தால்
ஒரு பஞ்சம் இல்லை
அடடா பிரம்மன்
அவன் கஞ்சன் இல்லை
நீயே அழகின் எல்லை
நானோ கண் பார்த்தேன்
நீயோ மண் பார்த்தாய்
பேசவா பெண்ணே
நாள் பார்ப்போம் பின்னே
நானோ கண் பார்த்தேன்
பெண் ப ப ப பா ப ப ப பா
பபா பபா பபா பபா
பபா பபா பபா பபா
இருதயம் ஏனோ உறங்கவில்லை
இமைகளும் கீழே இறங்கவில்லை
இருதயம் ஏனோ உறங்கவில்லை
இமைகளும் கீழே இறங்கவில்லை
புதிதாய் பிறந்தேன்
இது நானா நானா
உயிரைச் சுடுதே
இது காதல்தானா
நீயும் என்போல்தானா
நானோ கண் பார்த்தேன்
நீயோ மண் பார்த்தாய்
பேசவா பெண்ணே
நாள் பார்ப்போம் பின்னே
நானோ கண் பார்த்தேன்
நீயோ மண் பார்த்தாய்
பேசவா பெண்ணே
நாள் பார்ப்போம் பின்னே
நானோ கண் பார்த்தேன்
