Naattu Koothu

Naattu Koothu Song Lyrics In English


கருந்தோளு கும்பலோடு பட்டிக்காட்டு கூத்த காட்டு போடு நம்ம தாளம் ஒன்னு பொட்டு நாட்டு கூத்த காட்டு

சிலம்பாட்டம் சுத்தி காட்டு காத்த ரெண்டா வெட்டி காட்டு ஜல்லிக்கட்டு காளியாட்டம் கூறு கொம்பில் குத்தி காட்டு நாலு காலு நாலு தோலும் மிரட்டி தூள கெளப்பி காட்டு

என் பாட்டுங்கூத்து என் பாட்டுங்கூத்து என் பாட்டுங்கூத்து நாட்டு நாட்டு நாட்டு நாட்டு நாட்டு நாட்டு கூத்த காட்டு நாட்டு நாட்டு நாட்டு நாட்டு நாட்டு வேட்ட கூத்த காட்டு

நாட்டு நாட்டு நாட்டு பாட்டு படிச்சு தப்படிச்சு காட்டு நாட்டு நாட்டு நாட்டு வெற்றிகொடிய நாட்டி வீரன் காட்டு

ரெண்டு இதயம் ஒன்னாக்கி டண்டணக்கானு மோளம் கொட்டு கிளியும் குயிலும் பாட்டு கட்டி கீச்சிகிட்டு கூவிகிட்டு

கையி சொடக்கும் தாளத்தில் செவ்வானம் சாய்ச்சு காட்டு காலு தட்டும் தாளத்தில் நிலமெல்லாம் அதிரவிட்டு சொட்டு சொட்டு வேர்வை கொட்டும் சாத்தான்தான் கைத்தட்டு

என் பாட்டுங்கூத்து என் பாட்டுங்கூத்து என் பாட்டுங்கூத்து நாட்டு நாட்டு நாட்டு நாட்டு நாட்டு நாட்டு கூத்த காட்டு நாட்டு நாட்டு நாட்டு நாட்டு நாட்டு நாட்டு கூத்த காட்டு


நாட்டு நாட்டு நாட்டு கல்லு போதை ஆட்டம் ஆடி காட்டு நாட்டு நாட்டு நாட்டு கொட்டா மேல வெற்றிக்கொடி நாட்டு

பூமி ஆடி நடுங்க தான் வேகம் ஏத்தி அடிய மாத்தி பின்ன வெச்சு முன்ன வெச்சு எகிரிதான் எக்கா எக்கா நாட்டு கூத்த காட்டு

போடு

தும் தும் துடிப்பெல்லாம் வெளிய விட்டு உள்ள விட்டு தம்மு தம்மு கட்டிக்கிட்டு துள்ளிதான் எக்கா எக்கா நாட்டு கூத்து காட்டு