Naiyandi Melaththa Kelu |
---|
ஹேய்
ஹேய் நையாண்டி மேளத்தக் கேளு
நான்தானே தென்பாண்டி ஆளு
அண்ணாச்சி எல்லாம் ஒண்ணாச்சு
வந்தாரையா சேரிக்குள்ளே
எல்லாருக்கும் செல்லப் பிள்ளே
நையாண்டி மேளத்தக் கேளு
நான் தானே தென்பாண்டி ஆளு
அண்ணாச்சி எல்லாம் ஒண்ணாச்சு
வந்தாரையா சேரிக்குள்ளே
எல்லாருக்கும் செல்லப் பிள்ளேஹே
தாம்தலக்கடி தீம்தலக்கடி
தைத்தலக்கடி தளுக்கு தளுக்கு
தாம்தலக்கடி தீம்தலக்கடி
தைத்தலக்கடி தளுக்கு தளுக்கு
பாருங்க ஆள
ஹேஹே ஹேஹே
போடுங்க மால
ஹேஹே ஹேஹே
புலிக்குத்தான் பொறந்தது
பெருமையா வளந்தது
மதயான போலத்தான் நடக்கும்
போக்கிரிங்க அதிகாரம் பண்ணாலே அடக்கும்
பாருங்க ஆள
ஹேஹே ஹேஹே
போடுங்க மால
ஹேஹே ஹேஹே
புலிக்குத்தான் பொறந்தது
பெருமையா வளந்தது
மதயான போலத்தான் நடக்கும்
போக்கிரிங்க அதிகாரம் பண்ணாலே அடக்கும்
முக்குலத்துக் கண்ணே மின்னும் பசும் பொன்னே
முக்குலத்துக் கண்ணே மின்னும் பசும் பொன்னே
பல்லாண்டுதான் நீ வாழணும்
பாட்டெடுத்துச் சொன்னேன்
நையாண்டி மேளத்தக் கேளு
நான் தானே தென்பாண்டி ஆளு
அண்ணாச்சி எல்லாம் ஒண்ணாச்சு
வந்தாரையா சேரிக்குள்ளே
எல்லாருக்கும் செல்லப் பிள்ளே
ஹஹஹா
மலையாளப் பாட்டு கோலேஜ்ஜூ மேட்டு
தேடிக்கிட்டு பாடிக்கிட்டு கதகளி கூடிக்கிட்டு
ஒரு நாளும் பிரியாத சேட்டன்
பாட்டெழுதும் வள்ளத்தோள் தானே என் பாட்டன்
மலையாளப் பாட்டு காலேஜ் மேட்டு
தேடிக்கிட்டு பாடிக்கிட்டு கதகளி கூடிக்கிட்டு
ஒரு நாளும் பிரியாத சேட்டன்
பாட்டெழுதும் வள்ளத்தோள் தானே என் பாட்டன்
இவிடேதான் ஞானும் அவிடேதான் நீயும்
இவிடேதான் ஞானும் அவிடேதான் நீயும்
நின்னால் தன்னே எந்நாளுமே ஜீவிச்சீடும் ஸ்னேகம்
ஹேய் நையாண்டி மேளத்தக் கேளு
நான் தானே தென்பாண்டி ஆளு
அண்ணாச்சி எல்லாம் ஒண்ணாச்சு
வந்தாரையா சேரிக்குள்ளே
எல்லாருக்கும் செல்லப் பிள்ளே
ஹோய்ஹஹஹாஹேய்ஹேஹேஹேய்
ஹேஹேஹேய்