Nallathukku Kalamilla

Nallathukku Kalamilla Song Lyrics In English


ஊர் கவலை உனக்கு எதுக்கு உன் பொழப்ப பாத்துக்கய்யா நீ அழுதா ஊர் சிரிக்கும் அதுதான் உலகமய்யா

நல்லதுக்கு காலமில்ல நாமிருக்கும் பூமியிலே நாலும் கெட்ட மனுசங்கள புரிஞ்சிக்க சாமி ஹேய் நல்லதுக்கு காலமில்ல நாமிருக்கும் பூமியிலே நாலும் கெட்ட மனுசங்கள புரிஞ்சிக்க சாமி

நரியிலே பாதி நாயிலே பாதி நரியிலே பாதி நாயிலே பாதி சேர்ந்ததுதான்யா மனுசங்க ஜாதி

நல்லதுக்கு காலமில்ல நாமிருக்கும் பூமியிலே நாலும் கெட்ட மனுசங்கள புரிஞ்சிக்க சாமி ஹேய் நல்லதுக்கு காலமில்ல நாமிருக்கும் பூமியிலே நாலும் கெட்ட மனுசங்கள புரிஞ்சிக்க சாமி

ஏ ஹே நான் அடிச்சி புடிச்சி விழுந்து எழுந்து பொழப்பு நடத்த புரிஞ்சிக்கிட்டேன்யா ஊர் முழுக்க முழுக்க திருட்டு பசங்க இருக்கும் இருப்பை தெரிஞ்சுக்கிட்டேன்யா தட்டுக் கெட்ட ஊராச்சு கெட்டுப் போயி நாளாச்சு உத்தமனா நீ ஒருத்தன் இருந்திங்கே என்னாச்சு

நல்லதுக்கு காலமில்ல நாமிருக்கும் பூமியிலே நாலும் கெட்ட மனுசங்கள புரிஞ்சிக்க சாமி ஹேய் நல்லதுக்கு காலமில்ல நாமிருக்கும் பூமியிலே நாலும் கெட்ட மனுசங்கள புரிஞ்சிக்க சாமி


ஓஓஹோ நான் பெத்தப் பிள்ளப் போல வந்து புத்தி எல்லாம் சொல்லிக் கொடுத்தே ஊர் உள்ள நிலை உள்ளபடி உன்னாலதான் கண்டுக் கொண்டேன் உனக்குள்ள அறிவுதான் எனக்கில்லையப்பா வெளுத்தத பாலுன்னு நெனச்சுட்டேனப்பா

நல்லதுக்கு காலமில்ல நாமிருக்கும் பூமியிலே நாலும் கெட்ட மனுசங்கள புரிஞ்சிக்க சாமி

நரியிலே பாதிஆநாயிலே பாதிஓஹோ நரியிலே பாதி நாயிலே பாதி சேர்ந்ததுதான்யா மனுசங்க ஜாதி

நல்லதுக்கு காலமில்ல நாமிருக்கும் பூமியிலே நாலும் கெட்ட மனுசங்கள புரிஞ்சிக்க சாமி நல்லதுக்கு காலமில்ல நாமிருக்கும் பூமியிலே நாலும் கெட்ட மனுசங்கள புரிஞ்சிக்க சாமிஈ