Nallorgal Unnai |
---|
நல்லோர்கள் உன்னை பாராட்ட வேண்டும்
நலமாக நூறாண்டு நீ வாழ வேண்டும்
காவியம் பேசும் பூ முகம் பார்த்தால்
ஓவியம் கூட நானுமே
எங்கே நானும் சென்றாலும்ம்ம்ம்ம்
எந்தன் உள்ளம் மாறாதுஊ
கண்ணால் உன்னை காணாமல்
தூக்கம் இங்கே வாராது
அன்பே உன்னால் கங்கை வெள்ளம்
நெஞ்சில் பொங்காதோ