Namma Thozhan |
---|
ஆஹா ஆஹா
ஆஹா ஆஹா ஆஹா
ஆஹா ஆஹா ஆஹா
நம்ம தோழன்
பாரு பால் வடியும்
முகத்த பாரு பசுவ
போல குணத்த பாரு
பச்ச ரத்தம்
வழியும் போது பச்சை
குழந்தை சிரிப்ப பாரு
பீசு பீசா கிழிக்கும்
போதும் இயேசு போல
பொறுமை பாரு தேகம்
எல்லாம் வேகும் போதும்
ஒளி கொடுக்கும் மெழுகு
பாரடா
இவன் ஜாதகத்தை
மாத்தி வெச்ச பாவி யாருடா
இந்த எரிமலையில் ஈர துளி
போட்டாதாரடா இந்த
எரிமலையில் ஈர துளி
போட்டாதாரடா