Nammoru Chennaiyila |
---|
நம்மூரு சென்னையில
நாள்தோறும் வீதியில
பல நூறு பொண்ணுங்கள பார்த்தேனே
என்னோட நெஞ்சுக்குள்ள
எப்போதும் கண்ணுக்குள்ள
உயிராக ஒருத்தியைத்தான் வச்சேனே
பொண்ணுனா சோறூட்டும் தாய்போலடா
நம்பினேன் இவ ஏனோ பேய் தானடா
தலையை பாம்பாக்கி கடிச்சாளடா
லவ்வுன்னே உறவாடி கெடுத்தாளடா
அந்த பச்சோந்தி தேவல்லடா
இந்த பொண்ணுங்க மோசமடா
அந்த வெசங்கூட தேவல்லடா
ரொம்ப ஆபத்து பொண்ணுங்கடா
நம்மூரு சென்னையில
நாள்தோறும் வீதியில
பல நூறு பொண்ணுங்கள பார்த்தேனே
என்னோட நெஞ்சுக்குள்ள
எப்போதும் கண்ணுக்குள்ள
உயிராக ஒருத்தியைத்தான் வச்சேனே
ஆணுள்ளம்தானே வீணாகி போகும்
பெண்ணுள்ளம் எப்போதும்
முன்னாள் சிரிக்கும்
பின்னால் பள்ளம் பறிக்கும்
ரொம்ப நல்லா நடிக்கும்
பொன்னாசை எல்லாம் தூளாகி போகும்
அவதானே உயிரென்னும் நீயும் இருப்ப
நாளும் வானில் மெதப்ப
ஒரு நாள் கீழ கெடப்ப
தலைமேல தூக்கி வச்சு
மலைமேல ஏத்திவச்சி
தலைகீழா தள்ளிவிட்டுட்டா
என்னத்தான் காதலிச்சி
வேறவன கைபிடிச்சி
ஆள் மாத்தி ஏம்ப விட்டுட்டா
பெண் வாழும் பூமிதான்
நரகம் மச்சான்
மண்மேல சொர்க்கம்தான்
சரக்கு மச்சான்
பெண் வாழும் பூமிதான்
நரகம் மச்சான்
மண்மேல சொர்க்கம்தான்
சரக்கு மச்சான்
அந்த பச்சோந்தி தேவல்லடா
இந்த பொண்ணுங்க மோசமடா
அந்த வெசங்கூட தேவல்லடா
ரொம்ப ஆபத்து பொண்ணுங்கடா
நம்மூரு சென்னையில
நாள்தோறும் வீதியில
பல நூறு பொண்ணுங்கள பார்த்தேனே
என்னோட நெஞ்சுக்குள்ள
எப்போதும் கண்ணுக்குள்ள
உயிராக ஒருத்தியைத்தான் வச்சேனே
தந்தானேனா தான தந்தானே னானா
தானே தந்தானேனா தான தந்தானே னானா
பூப்போல தோணும் தீ தானே காதல்
உயிரோட விளையாடும் மாட்டிக்கொள்ளாதே
பெண்ணின் பின்னால் செல்லாதே
நீயும் கண்ணீர் சிந்தாதே
தேனாக பேசி ஏமாத்தி போவா
வலை வீசும் பார்வைக்குள் சிக்கிவிடாதே
பின்பு நொந்து விடாதே
நெஞ்சில் காயபடதே
கல்வீசி பூப்பறிச்சா
முள்மேல நீ படுத்தா
அதுதானே காதல் மச்சானே
வழி எல்லாம் தீப்பிடுச்சா
அமிலத்தை நீ குடிச்சா
அதுதானே காதல் மச்சானே
அவளாலே எப்போது
தூக்கம் இல்ல
ஊத்திக்க உள்ளுக்குள்
துயரம் இல்ல
அவளாலே எப்போது
தூக்கம் இல்ல
ஊத்திக்க உள்ளுக்குள்
துயரம் இல்ல
அந்த பச்சோந்தி தேவல்லடா
இந்த பொண்ணுங்க மோசமடா
அந்த வெசங்கூட தேவல்லடா
ரொம்ப ஆபத்து பொண்ணுங்ககடா
நம்மூரு சென்னையில
நாள்தோறும் வீதியில
பல நூறு பொண்ணுங்கள பார்த்தேனே
என்னோட நெஞ்சுக்குள்ள
எப்போதும் கண்ணுக்குள்ள
உயிராக ஒருத்தியைத்தான் வச்சேனே
பொண்ணுனா சோறூட்டும் தாய்போலடா
நம்பினேன் இவ ஏனோ பேய் தானடா
தலையை பாம்பாக்கி கடிச்சாளடா
லவ்வுன்னே உறவாடி கெடுத்தாளடா
அந்த பச்சோந்தி தேவல்லடா
இந்த பொண்ணுங்க மோசமடா
அந்த வெசங்கூட தேவல்லடா
ரொம்ப ஆபத்து பொண்ணுங்ககடா