Nanba Nanba

Nanba Nanba Song Lyrics In English


நண்பா நண்பா
நாளை உலகம் நம் கையில்
அது தெரியும் தெரியும்
கண்ணில் நாளைய விடியலில்
நீ பதறாதே
நீ சிதறாதே
நம்மை நாமே தேடி தேடி
நதிகள் போலே ஓடி ஓடி
நம்மை நாமே கண்டு பிடிப்போம்

ஒன்றாக சாதிப்போம்
பொன் நாளில் சந்திப்போம்சந்திப்போம்

நண்பா நண்பா
நாளை உலகம் நம் கையில்
அது தெரியும் தெரியும்
கண்ணில் நாளைய விடியலில்

எந்த பந்தம் இல்லாமல்
ரத்த சொந்தம் இல்லாமல்
இதயங்கள் இன்று பிரிகின்ற போது
நெஞ்சில் வலிகள் கொண்டோமே

நடப்பு என்ற வார்த்தைக்குள்
ரெண்டு அர்த்தம் இங்குண்டு
தன்னலம் இன்மை
உயிர்தரும் உண்மை
நட்பில் ஒன்றாய் வாழ்ந்தோமே

நட்பென்னும் சொந்தம்
உயிரினை போலே
கடவுளை விடவும் ஒரு படி மேலே

ஆண் மற்றும் எங்கோ பிறந்தோமே
அட எங்கோ வளர்ந்தோமே
இங்கே இணைந்தோமே
இரு இதயம் நனைந்தோமே

ஆண்கள் : நம்மை நாமே தேடி தேடி
நதிகள் போலே ஓடி ஓடி
நம்மை நாமே கண்டு பிடிப்போம்

ஒன்றாக சாதிப்போம்
பொன் நாளில் சந்திப்போம்சந்திப்போம்


நண்பா நண்பா
நாளை உலகம் நம் கையில்
அது தெரியும் தெரியும்
கண்ணில் நாளைய விடியலில்

காத்திருக்க கற்றுகொள்
காலம் போகும் ஏற்றுகொள்
ஒரு பொடி வைரம்
உருபெறும் நேரம்
நூறு நூறு வருடங்கள்

ஊசி வந்து உயிர் தொட்டு
பாடல் பாடும் இசை தட்டு
வழிகளை தாங்கும்
வடுக்கலை வாங்கும்
அக்னி குஞ்சாய் போராடு

ஓய்ந்து விடாதே
நீ ஒரு காற்று
தளர்ந்து விடாதே
நம்பிக்கை ஏற்று

ஆண்கள் : விதைகள் கிழியாமல்
சிறு உயிரும் தோன்றாது
கப்பல்தான் நிற்கும்
கடல் அலைகள் நிற்காது

ஆண்கள் : நம்மை நாமே தேடி தேடி
நதிகள் போலே ஓடி ஓடி
நம்மை நாமே கண்டு பிடிப்போம்

ஒன்றாக சாதிப்போம்
பொன் நாளில் சந்திப்போம்சந்திப்போம்