Nanduru Nariyuru

Nanduru Nariyuru Song Lyrics In English


யெஹ் எஹ் ஹேய்
தூறலாக என் வானம் ஜொலிக்க
காதோரம் வந்தாய்
கண்ணாலே கொன்றாய்
இது கனவா கனவா

காரமாக என் மனம் இருக்க
உதடுகள் வைத்தாய்
கன்னங்கள் தொட
கனவு நெஜமா நெஜமானதே
ஏஏஏஹே(4) ஏஹே

நண்டூருது நரியூருது
நண்டூருது நரியூர் நண்டூரவே

தூறலாக நாம் வானம் ஜொலிக்க
காதோரம் நின்றேன்
கண்ணாலே கொன்றேன்
இது நிஜம்தான் நிஜம்தான்

பாரமாக உன் மனம் இருக்க
உதடுகள் வைத்தேன்
கன்னங்கள் தொட
காதல் நிஜம்தான் நிஜம்தான் அன்பே
ஏஏஏஹே
ஓ ஓஒ ஓஓ
நிஜம்தான் நிஜம்தான் அன்பே

Say
Thought
I’m taking it a little slow
Watch u know?
You was the girl that I knew
I was going for

வெப்பத்தின் வேகத்தை
உதடுகளிலே கண்டேன் நான்
இரு விழி மூடாமல்
உன் கண்கள் பார்த்தேன் ஆ

Harmonized 2 souls
I don’t know how you did it
I see the curves
When your groove
With your udai fitted

உன் அருகிலே
சிலை போல நான் நின்றேன்
உன் இடையை பிடித்து
எனக்கு நீ என்றேன்

ஓ ஓ ஓ
உன் நெஞ்சோரம் விழ
இங்கேயோ
நான் கண்மூடி தூங்க


மேகம் போகுதே
உதடுகள் அருகினில் கொண்டு வா
வேகம் கூடுதே
இருவரும் மோதி கொள்ள
தீ நனைகிறதே
தீ நனைகிறதே
நம் தீ நனைகிறதே

தீ அணைக்காதே தயங்காதே
தேன் குடிக்க வா
நீ கண் அடித்தால்
கலங்கிறதே தூசி ஊதவா

நான் பனியாக நதியாகி
உயிர் உருகினேன்
உன் உதடோரம் நிறமாகி
நிறை ஆகினேன்

இருவர் : மூச்சின் சூடு
தாகம் சேர்ந்ததே
சேர்ந்ததே

ஏஏஏஹே(4) ஏஹே

நண்டூருது நரியூருது
நண்டூருது நரியூர் நண்டூரவே

நண்டூருது
நண்டூருது
நரியூருது
நரியூருது
நண்டூருது நரியூர் நண்டூரவே
நண்டூருது நரியூர் நண்டூரவே

தன நன நன னா
தன ன நன னா

இருவர் : நண்டூருது நரியூருது