Nariga Uranga |
---|
ஊரு ஒறங்க உலகம் ஒறங்க
நரி நாய் ஒறங்கும் ராத்திரியில்
நெருப்பு கொளுத்தி செருப்பு எடுத்து
வார பயல் எவனோ
ஏலே லேலே லேலே லே
ஏலே லேலே லே
ஏலே லேலே லேலே லே
ஏலே லேலே லே
நரிக ஒறங்க நாய்க ஒறங்க
ஊரு ஒறங்கும் ராத்திரியில்
நெருப்பு கொளுத்தி செருப்பு எடுத்து
வார பயல் எவனோ
நரிக ஒறங்க நாய்க ஒறங்க
ஊரு ஒறங்கும் ராத்திரியில்
நெருப்பு கொளுத்தி செருப்பு எடுத்து
வார பயல் எவனோ
காட முட்ட கண்ணழகி
மாடு முட்டும் மாறழகி
பாதகத்தி செருப்ப வச்சு
பரிசம் போட வந்திருக்கேன்
மொட மொட மொட மொட வேட்டி கட்டி
முனி போல வந்திருக்க வேஷம் கட்டி
உள்ள சனம் கொண்டு பூடும் தலைய வெட்டி
ஊரு ஊரப்பட்டி
நரிக ஒறங்க நாய்க ஒறங்க
ஊரு ஒறங்கும் ராத்திரியில்
நெருப்பு கொளுத்தி செருப்பு எடுத்து
வார பயல் எவனோ
காட முட்ட கண்ணழகி
மாடு முட்டும் மாறழகி
பாதகத்தி செருப்ப வச்சு
பரிசம் போட வந்திருக்கேன்
அக்கம் பக்கம் முழிச்சிக்கிட்டா
உன்ன எந்த பக்கம் மறச்சு வெப்பேன்
வைக்கப்போரு படப்புக்குள்ள
நான் தீப்பந்தத்த ஒளிச்சு வப்பேன்
பித்துபித்துக்குளி மைனரு
புத்தி புத்தி மட்டு சைபரு
மூளக்குள்ள வெறும் ஓட்டையா
ஊருக்குள்ள ஒரு சேட்டையா
சொந்த புத்தி என்ன காட்டவா
இந்த ஊர தீயில் வாட்டவா
சாதி சனங்கள கூட்டவா
தேதி சொல்லி மாட்டவா
நரிக ஒறங்க நாய்க ஒறங்க
ஊரு ஒறங்கும் ராத்திரியில்
நெருப்பு கொளுத்தி செருப்பு எடுத்து
வார பயல் எவனோ
தல கீழா புடிக்கையிலும் தீ
மேல மின்ன எரியுதடி
கண்ணு மூடி கெடக்கையிலும் நெஞ்சு
உன்ன மட்டும் நோங்குதடி
முக்கி முக்கி என்ன கேக்குற
முட்ட போட வைக்க பாக்குற
பொத்தி பொத்தி வெச்சு பூக்குற
மொத்த கணக்கெப்ப தீக்குற
ஒத்த கள்ளிமரக் காட்டுல
ஒத்தையில வந்து தோக்குற
எங்க ஊரு மக்க தூங்கையில
என்ன சோலி பாக்குற
ஹேநரிக ஒறங்க நாய்க ஒறங்க
ஊரு ஒறங்கும் ராத்திரியில்
நெருப்பு கொளுத்தி செருப்பு எடுத்து
வார பயல் எவனோ
ஏகாட முட்ட கண்ணழகி
மாடு முட்டும் மாறழகி
பாதகத்தி செருப்ப வச்சு
பரிசம் போட வந்திருக்கேன்
மொட மொட மொட மொட வேட்டி கட்டி
முனி போல வந்திருக்க வேஷம் கட்டி
உள்ள சனம் கொண்டு பூடும் தலைய வெட்டி
ஊரு ஊரப்பட்டி
நரிக ஒறங்க நாய்க ஒறங்க
ஊரு ஒறங்கும் ராத்திரியில்
நெருப்பு கொளுத்தி செருப்பு எடுத்து
வார பயல் எவனோ
காட முட்ட கண்ணழகிஈஈ
காட முட்ட கண்ணழகி
காட முட்ட கண்ணழகி