Nattukku Kaval |
---|
நாட்டுக்கு காவல் வீட்டுக்கு காதல்
மை டியர் சோல்ஜர் வாழியவே
நாட்டுக்கு காவல் வீட்டுக்கு காதல்
மை டியர் சோல்ஜர் வாழியவே
தோழிகளின்றி காதலி வந்தாள்
தோழர்களோடு காதலன் நின்றான்
தோழிகளின்றி காதலி வந்தாள்
தோழர்களோடு காதலன் நின்றான்
நாட்டுக்கு காவல் வீட்டுக்கு காதல்
மை டியர் சோல்ஜர் வாழியவே
லாலா லல லா
லாலா லல லா
லாலா லல லா
லாலா லா
தஞ்சை மேளங்கள் பொங்கும் வேதங்கள்
தன்னாலே இங்கு முழங்கும்
தங்கம் கையோடு ராஜா கை சேர்த்து
கல்யாணம் இன்று நடக்கும்ஹேய்ய்
தஞ்சை மேளங்கள் பொங்கும் வேதங்கள்
தன்னாலே இங்கு முழங்கும்
தங்கம் கையோடு ராஜா கை சேர்த்து
கல்யாணம் இன்று நடக்கும்
பெண் ஓடி வந்தது தேடி வந்தது
நாடி வந்தது வாழ வந்தது
லாங் லாங் ஹேப்பி லைப்
கண் ஏங்கி நின்றது கண்டு கொண்டது
வாங்கி கொண்டது தாங்கி கொண்டது
ஜாய் ஜாய் ஜாய் ஃபார் லைப்
லாலா லல லா
லாலா லல லா
லாலா லல லா
லாலா லா
ஹோ ஹோ ஹோ
ஹோ ஓ
அம்மா ராஜாத்தி பையன் அப்பாவி
பதமாக கொஞ்சம் நடத்து
தப்பு கண்டாலும் தவறு கண்டாலும்
பள்ளி அறைகளில் திருத்து
லாலா லல லா
லாலா லல லா
லாலா லல லா
லாலா லா
பேரை கண்டவன் புகழை கண்டவன்
உன்னைக் கண்டதும் தன்னை தந்தவனம்மா
யெங் யெங் யெங் யூ யெங் பாய்
நீ அன்பு கொண்டவள் ஆசை கொண்டவள்
நல்ல பெண்களில் பண்பு கொண்டவள்
ஸ்விங் ஸ்விங் ஸ்விங் என்ஜாய்
நாட்டுக்கு காவல் வீட்டுக்கு காதல்
மை டியர் சோல்ஜர் வாழியவே
லாலா லல லா
லாலா லல லா
லாலா லல லா
லாலா லா