Ne Naan Ne

Ne Naan Ne Song Lyrics In English


தீ தூறல்
மூங்கில் மேகம் மாலை
நீ நான் நீ

பனித்துளி பால் பார்வை
தென்றல் தேனீர் தாகம்
நீ நான் நீ

ஊஞ்சல்உலா ஊடல்
கனவு கோபம் கண்ணீர் நீ நான்

பூ பூனை
புன்னகை புல் பூச்சி
நீ நான் நீ

திரைப்படம் தோள் தூக்கம்
காலம் காற்று காட்சி
நீ நான் நீ

தாளம்தமிழ் தேடல்
பாதை பாதம் பாடல் நீ நான்


நீளம் புள்ளி கனச்சதுரம்
வரிவடிவம் வானூர்தி
கூம்பு மின்காந்தம்
இடர் மேலாண்மை நீ நான் நீ

கோள் சாய்வு தாள் தேர்வு
நீள் சோர்வு நீ தீர்வு
கோர்வை தீர்ந்த வார்த்தை ஊர்வலம்

நூல் நாணல்
வானவில் வான் வாசல்
நீ நான் நீ

ஓ கடல் கவிதை காரம்
நேர்மை நேசம் நேரம்
நீ நான் நீ

ஆடல் ஆசை அன்பு
நேற்று நாளை நட்பு நீ நான்
ஆடல் ஆசை அன்பு
நேற்று நாளை நட்பு நீ நான்