Nee Enthan Vaanam |
---|
நீ எந்தன் வானம் நீ எந்தன் பூமி நீ எந்தன் காற்று நீங்காமல் வா
நீ எந்தன் வானம் நீ எந்தன் பூமி நீ எந்தன் காற்று நீங்காமல் வா என் வீடு வாசல் என்னாசை காதல் என் வாழ்க்கை காலம் நீதானே வா
நொடியெல்லாம் உன்னருகில் நானிருப்பேன் நூற்றாண்டை நான் கிள்ளி உனக்களிப்பேன் என் அன்பே என் அன்பே என் அன்பே

புல்வெளி வேண்டாம் பூவினம் வேண்டாம் நீயே போதுமே உலகங்கள் வேண்டாம் உறவுகள் வேண்டாம் நீயே போதுமே
பூவுக்கெல்லாம் உன் பேரை வைத்தேன் காற்றில் கூட உன் காதல் பார்த்தேன் என் அன்பே என் அன்பே என் அன்பே
நீ எந்தன் வானம் நீ எந்தன் பூமி நீ எந்தன் காற்று நீங்காமல் வா
கம்பனை அழைத்து கவிதைகள் கேட்டேன் காதல் பெண்ணுக்கு கண்மணி உனக்கே உயிராய் இருப்பேன் துவங்கும் வாழ்வுக்கு
ஷேக்ஸ்பியரின் ஓர் காவியத்தை சேர்த்து கொள்வோம் நாம் ஓர் தினத்தில் என் அன்பே என் அன்பே என் அன்பே