Nee Solli Kodu

Nee Solli Kodu Song Lyrics In English


லலலல லலலல லலல்லலா லலலல லலலல லலலல்லா

நீ சொல்லிக் கொடு நல்லா கத்துக்கிறேன் நீ சொல்லிக் கொடு நல்லா கத்துக்கிறேன் என்ன சொன்னாலும் நானதை ஒத்துக்கிறேன்

நீ விட்டு கொடு நான் கட்டிக்கிறேன் மெல்ல உன்னோட நான் வந்து ஒட்டிக்கிறேன்

கட்டில் மீதும் மெத்தை மீதும் தாவும் தத்தை என்னை நெருங்கினாலே விளங்கிடாதோ காதல் வித்தை

கட்டில் மீதும் மெத்தை மீதும் தாவும் தத்தை என்னை நெருங்கினாலே விளங்கிடாதோ காதல் வித்தை

நான் சொல்லித் தர நல்லாக் கத்துக்கணும் என்ன சொன்னாலும் நீ அதை ஒத்துக்கணும்

கோடைக் காலம் நீயொரு ஓடையாக மூடும்போது நானொரு ஆடையாக

என் முன்னாலும் பின்னாலும் நீ வந்து புரள ஹே ஹே ஹே என் பொன்மேனி பூமேனி ஆனந்தம் பயில ஹே ஹே ஹே

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாடல் நானும் பாட தினம் உறங்கிடாமல் ஒதுங்கிடாமல் நானும் கூட


நீ சொல்லிக் கொடு நல்லா கத்துக்கிறேன் என்ன சொன்னாலும் நானதை ஒத்துக்கிறேன்

நீல வானம் பாவையின் பார்வையாக கார்க்கால மேகம் கோதையின் கூந்தலாக

என் உல்லாச பல்லாக்கு கால் கொண்டு நடக்க ஹே ஹே ஹே உன் மங்காத சிங்காரம் தேன் கொண்டு தெளிக்க ஆஹ் ஆஹ் ஹாஹ்

இந்திரலோக சுந்தரி போலே நானும் மாறவே இடைவிடாது எனை விடாது நானும் சேர

நீ சொல்லிக் கொடு நல்லா கத்துக்கிறேன் என்ன சொன்னாலும் நானதை ஒத்துக்கிறேன்

நீ விட்டு கொடு நான் கட்டிக்கிறேன் மெல்ல உன்னோட நான் வந்து ஒட்டிக்கிறேன்

லாலலலல்லலா லலல்லலலா இருவர் : லாலலலல்லலா லலல்லலலா