Nee Ven Malligai |
---|
நீ வெண் மல்லிகை தேன் உன் புன்னகை
மௌனமே காதலின் மாளிகை
என் பெயரை உச்சரித்துக்கொண்டு இந்த செண்டு
முழு நிலவு மேடையில் கனவு காணுமே இன்று
நான் வெண் மல்லிகை தேன் என் புன்னகை
மௌனமே காதலின் மாளிகை
உன் பெயரை உச்சரித்துக்கொண்டு இந்த செண்டு
முழு நிலவு மேடையில் கனவு காணுமே இன்று
நீ வெண் மல்லிகை தேன் உன் புன்னகை
உந்தன் மொழி சங்கீத கங்கை
தங்கம் என மங்காத மங்கை
கண்ணோரமே வழியும் சிங்காரமே
உந்தன் மொழி சங்கீத கங்கை
தங்கம் என மங்காத மங்கை
கண்ணோரமே வழியும் சிங்காரமே
போதுமே உந்தன் வர்ணனை
லீலையில் வெல்வாய் கண்ணனை
முகத்தில் தருவேன் இது முதல் தவணை
நான் வெண் மல்லிகை தேன் என் புன்னகை
மௌனமே காதலின் மாளிகை
என் பெயரை உச்சரித்துக்கொண்டு இந்த செண்டு
முழு நிலவு மேடையில் கனவு காணுமே இன்று
நான் வெண் மல்லிகை தேன் என் புன்னகை
கட்டில் தரும் சிருங்கார பந்தம்
கட்டுப்படும் பெண்ணென்ற மஞ்சம்
பொன் தேகமே கலையின் பூர்வீகமே
கட்டில் தரும் சிருங்கார பந்தம்
கட்டுப்படும் பெண்ணென்ற மஞ்சம்
பொன் தேகமே கலையின் பூர்வீகமே
கனவுகள் உந்தன் ஆடைகள்
கண்களோ திராட்சை தீவுகள்
இளமை நழுவும் என்னை அள்ளி எடுங்கள்
நீ வெண் மல்லிகை தேன் உன் புன்னகை
மௌனமே காதலின் மாளிகை
உன் பெயரை உச்சரித்துக்கொண்டு இந்த செண்டு
முழு நிலவு மேடையில் கனவு காணுமே இன்று
இருவர் :