Neenga Illama Naanga

Neenga Illama Naanga Song Lyrics In English


நீங்க இல்லாம நாங்க இல்ல
நாங்க உங்களுக்கு செல்லப்பிள்ளை ஹேயி
நீங்க இல்லாம நாங்க இல்ல
நாங்க உங்களுக்கு செல்லப்பிள்ளை

சினிமா இல்லாத ஊருமில்ல
ரசிகர்கள் இல்லாம சினிமா இல்ல
சினிமா இல்லாத ஊருமில்ல
ரசிகர்கள் இல்லாம சினிமா இல்ல

நீங்க இல்லாம நாங்க இல்ல
நாங்க உங்களுக்கு செல்லப்பிள்ளை ஹோய்

தந்தானன தானதானதா தந்தானன தானதானதா
தந்தானன தானதானதா தந்தானன தானதானதா

சினிமா என்னுமொரு கட்டடத்திற்கு
ஒழைக்கும் நாங்களெல்லாம் அஸ்திவாரந்தான்
மேலே இருக்கின்ற செங்கல்களைப் போல்
இருக்கும் எங்களோட நல்லக் குழுதான்


கணக்கு பாராமல் செலவு செய்து
கதை எடுத்து அதை படம் பிடித்து
வெட்டி எடுத்து அதை ஒட்டிக் கொடுத்து
விருப்பம் போல நல்ல இசையமைத்து
காணிக்கையாக தந்து இருக்கோம்
கைத்தட்டல் கேட்க காத்து இருக்கோம்

நீங்க இல்லாம நாங்க இல்ல
நாங்க உங்களுக்கு செல்லப்பிள்ளை ஹேய்
நீங்க இல்லாம நாங்க இல்ல
நாங்க உங்களுக்கு செல்லப்பிள்ளை

சினிமா இல்லாத ஊருமில்ல
ரசிகர்கள் இல்லாம சினிமா இல்ல
சினிமா இல்லாத ஊருமில்ல
ஆமா
ரசிகர்கள் இல்லாம சினிமா இல்ல

ஆண் மற்றும் நீங்க இல்லாம நாங்க இல்ல
நாங்க உங்களுக்கு செல்லப்பிள்ளை ஹோய்