Neermel Nadakkalam

Neermel Nadakkalam Song Lyrics In English


நீர் மேல் நடக்கலாம் நாம்

ஹௌஹௌ

அப்பா

குர்ர்

போதும் பா போதும்

நிலைத் தடுமாறினால்
நினைத்ததை பேசலாம்

ஹச் ஹச்

உலகம் சுத்துது எதனாலே
நம்ப உடம்பு சுத்துது அதனாலே
உலகம் சுத்துது எதனாலே

அனைவரும் : நம்ப உடம்பு சுத்துது அதனாலே
உலகம் சுத்துது எதனாலே
நம்ப உடம்பு சுத்துது அதனாலே

கலகம் வருவது எதனாலே
கலயம் பொங்குது அதனாலே
கலகம் வருவது எதனாலே
அனைவரும் : கலயம் பொங்குது அதனாலே

சொர்க்கம் தெரியுது எதனாலே
மயக்கம் வருகுது அதனாலே
சொர்க்கம் தெரியுது எதனாலே
அனைவரும் : மயக்கம் வருகுது அதனாலே

உலகம் சுத்துது எதனாலே
நம்ப உடம்பு சுத்துது அதனாலே

ஆஹாஹாஆஹாஹா
ஆஹாஹாஹாஹா


உலகம் சுத்துது எதனாலே
நம்ப உடம்பு சுத்துது அதனாலே

ஆஹாஹாஆஹாஹா
ஆஹாஹாஹாஹா

கண்ணைக் கவருது எதனாலே

இவ கன்னிப் பெண்ணு அதனாலே

கன்னிப் பெண்ணும்ம்ம்
கன்னத்தில் ஒண்ணு ஹா

உலகம் சுத்துது எதனாலே

அனைவரும் : நம்ப உடம்பு சுத்துது அதனாலே

ஆண் மற்றும் உலகம் சுத்துது எதனாலே
நம்ப உடம்பு சுத்துது அதனாலே

பெண் ஆஹஅஹ்ஹா
ஆண் ஆஆஅ

பெண் ஆஹஅஹ்ஹா
ஆண் ஆஆஅ

ஆண் மற்றும் உலகம் சுத்துது எதனாலே
நம்ப உடம்பு சுத்துது அதனாலே

பெண் ஆஹாஹாஆஹாஹா
ஆஹாஹாஆஹாஹா