Neeye Neeye

Neeye Neeye Song Lyrics In English


ஓஒஓஓஒஓஒ
ஓஹ்ஓஒ

நீயே நீயே காத்தாய் நீயே
மூச்சில் மூச்சில் பூத்தாய்
நீநீகாற்றாய் நீ
பாய்ந்தேனேமீட்டாய் நீ
வேட்டை தேள் நீ

மின்சாரமாய்
பந்தாடினாய்
என்னோடு நீ ஒன்றாகினாய்
போராளி நீயாக பார்த்தேன்
யாருடா யாருடா
அடேய் அடேய் நீயேடா உயிரானேடா

நேற்றே நான் யாரோவாய்
இருளினில் கிடந்தேன்
நீ வாய்த்தாய் ஆண் தாயாய்
உயிரினில் முடிந்தேன்
ஆஆஅஹ்ஓஓஹ்


நீயாலே நானே நான்
மறுமுறை பிறந்தேன்
நாட்காட்டி தாளைப் போல்
கிழித்திட துணிந்தேன்

ஆராரிராரோஓ
நீயாகும் நேரம்
நானாகவே பார்க்கிறேன்
உயிரேஉயிரே
நிலாவிலே விரல் கோர்த்தேனே
ஓஒஹ்மழை பார்த்தேனே