Neeyum Naanum

Neeyum Naanum Song Lyrics In English


நீயும் நானும்
வானும் மண்ணும்
நினைச்சது நடக்கும்
புள்ள வீசும் காத்தும்
கூவும் குயிலும்
நினைச்சது கிடைக்கும்
புள்ள

நடந்தா அந்த
வானத்துக்கும் நன்றி
சொல்லுவேன் கிடைச்சா
கொஞ்சம் நட்சத்திரம்
அள்ளித்தருவேன்

ஓர் ஆயிரம்
உறவுகள் இருக்குது
கவலையில்ல ஏழாயிரம்
கதவுகள் நமக்கென தொறக்கும்
புள்ள பறவைகள் பறந்திட
சொல்லித்தர தேவையில்ல

நீயும் நானும்
வானும் மண்ணும்
நினைச்சது நடக்கும்
அய்யா

வீசும் காத்தும்
கூவும் குயிலும்
நினைச்சது கிடைக்கும்
புள்ள

நாம நினைச்சது
நடந்துச்சு நல்லபடி
அந்த சாமிக்கு என்ன
சொல்லுவ

நாம கேட்டதும்
கிடைச்சிட்ட வாழ்க்கையத்தான்
பல ஜென்மமும் வாழ்ந்திடுவேன்

ஹே ஆச
கொஞ்சம் வேணும்
ஓ ஓ
அது ஆயுள்
நாளக்கூட்டும் அட
ஒன்னும் இல்ல
வாழ்க்கை கஷ்டம்
இல்ல அத நினைச்சாலே
போதும் புள்ள
ஓ ஓ

நீயும் நானும்
வானும் மண்ணும்
நினைச்சது நடக்கும் புள்ள
ஓ ஓ நீயும் நானும்


தெருக்கோடியில்
கிடந்த வாழ்க்கையுந்தான்
இப்போ கோடியில் புரளுதடா

இந்த பூமியைக்கூட
கையில் சுத்தும் அந்த ரகசியம்
தெரிஞ்சுதடா

ஹே ஹே ஹேய்
காதல் தானே மாற்றம்
நம்மை உயரத் தூக்கி
மாட்டும் அட சொன்னா
கேளு வாழ்க்கை சுத்தும்
பூவு ஒன்னா கொண்டாடி
போகும் புள்ள

நீயும் நானும்
வானும் மண்ணும்
நினைச்சது நடந்திருச்சு

வீசும் காத்தும்
கூவும் குயிலும்
நினைச்சது கிடைச்சிருச்சு

ஓர் ஆயிரம்
உறவுகள் இருக்குது
கவலையில்ல ஏழாயிரம்
கதவுகள் தொறக்குமே
தடையும் இல்ல

ஓ பறவைகள்
பறந்திட சொல்லித்தர
தேவையில்ல நீயும் நானும்
வானும் மண்ணும்
நினைச்சது நடக்கும் அய்யா