Nenjamadi Nenjam

Nenjamadi Nenjam Song Lyrics In English


ஹாஆஆஆ

ஹாஆஆஆஹாஆஆ
ஹாஆஆஆ

நெஞ்சமடி நெஞ்சம்
அது நெஞ்சமடி நெஞ்சம்
அன்று நான் கொடுத்தது
இதுதானா கணக்கு
நினைவில்லை உனக்கு
அது ஏன் மறந்தது
என் நெஞ்சை இன்றே திருப்பிக் கொடு
முடிந்தால் என்னை மறந்து விடு

அது நெஞ்சமடி நெஞ்சம்
அன்று நான் கொடுத்தது
இதுதானா கணக்கு
நினைவில்லை உனக்கு
அது ஏன் மறந்தது


மறப்பதற்க்கென்றே மனதினில் தோன்றும்
நினைவே காதலடி
சலனம் சபலம் மயக்கம் குழப்பம்
இணைந்தால் காதலடி
எழுத்தே இல்லா கவிதை இது
படித்தால் எங்கே புரிகிறது

நெஞ்சமல்ல நெஞ்சம்
வெறும் பஞ்சம் அது வஞ்சம்
அன்று நீ கொடுத்தது
இரு நெஞ்சம் உனக்கு
அதில் ஒன்று எனக்கு
அதுதான் கிடைத்தது
அதையும் திருப்பி அனுப்பி விட்டேன்
என் நெஞ்சை நீயும் அனுப்பி விடு