Nenje Nenje

Nenje Nenje Song Lyrics In English


நெஞ்சே நெஞ்சே
நிக்காம ஓடுதே எங்கே
எங்கே நீ என்றே தேடுதே
உன பாத்தே நா இறகானேன்
தல காலு புரியாம பறந்தேனே

நெஞ்சே நெஞ்சே
நிக்காம ஓடுதே எங்கே
எங்கே நீ என்றே தேடுதே
உன பாத்தே நா இறகானேன்
தல காலு புரியாம பறந்தேனே

ஊரே மேல
பாக்க ஆகாசம்
அதையும் தாண்டி
தானே உன் பாசம்

நெஞ்சாங் குழி
மேடாகுதே உன் பேச்சுல
கம்மாவுமே காடாகுதே
கண் வீச்சில

யாரும் கேட்டிடாம
தூறல் போடும் மேகம் போல
ஓடி வார நீயும் சேந்து வாழ

அஞ்சாம நீ
பொஞ்சாதியா உறவாட
யாராலயும் ஆகாதடி
தட போட எண்சிறுடீ


ஊத காத்தும்
கூட உன் மேல மோத
தாங்குவேனே பூ போல

ஓ அம்மாவாயும்
தாலாட்டுதே உன் வாசன
கத்தாழைய கண்ணாடியா
நீ மாத்துன

ஊஞ்சல் போல
ஆச ஒஞ்சிடாம ஆட்டம்
போட்டா தூக்கம் தூங்கிடாதோ
நம்ம கூட

உன்னோட நா
என்னோட நீ விளையாட
முப்போதுமே சந்தோஷம்
தான் கடப்போட என்ன தொடுடி

நெஞ்சே நெஞ்சே
நிக்காம ஓடுதே
எங்கே எங்கே
நீ என்றே தேடுதே
உன பாத்தே நா
இறகானேன் தல காலு
புரியாம பறந்தேனே