Neragave Ketkiren Ore |
---|
இசை அமைப்பாளர் : ஜி கே வெங்கடேஷ்
நேராகவே கேட்கிறேன்
ஒரே பதில் நீ இன்று கூறடி
நேராகவே கேட்கிறேன்
ஒரே பதில் நீ இன்று கூறடி
ஏன் இன்னுமே என்னிடம்
மௌனமோ கண்மணி
நானாகவே பேசவோ
பதில் தரும் நான் கொண்ட மௌனமே
ஓராயிரம் வார்த்தைகள்
வேண்டுமோ இன்னுமே
நேராகவே
ஹோ
கேட்கிறேன்
ஹோ
ஒரே பதில் நீ இன்று கூறடி
செவ்வானமே உந்தன் தேகம் கூறடி கண்ணே
சிற்றாடையாய் இந்த நேரம் மூடவோ அன்பே
உனதன்பு ராஜாங்கம் பிறர் காணக்கூடாது
ஆஆஆ
நான் காணவும் நாணமோ
நேராகவே
ஆஹ்
கேட்கிறேன்
ஆஹ்
ஒரே பதில் நீ இன்று கூறடி
ஆராதனை சின்ன எண்ணம் ஆசையில் வந்தேன்
அன்பால் உனைக் காண உள்ளம் ஏங்கி நான் நின்றேன்
இதழோடு ரீங்காரம் இதமான சங்கீதம்
ஆஆஆ
ஆனந்தமாய் கேட்கலாம்
நானாகவே
லலலா
பேசவோ
லலலா
பதில் தரும் நான் கொண்ட மௌனமே
ஓராயிரம் வார்த்தைகள் வேண்டுமோ இன்னுமே
நேராகவே
ஆஆ
கேட்கிறேன்
ஆஆ
ஒரே பதில் நீ இன்று கூறடி