Neram Aachu Vaa Pulla

Neram Aachu Vaa Pulla Song Lyrics In English


நேரமாச்சு வா புள்ளே
ஈர மூச்சு வாங்குதே
நேரமாச்சு வா புள்ளே
ஈர மூச்சு வாங்குதே
நேரமாச்சு வா புள்ளே
ஈர மூச்சு வாங்குதே

நேரமாச்சு மாமனே
ஈர மூச்சு வாங்குதே
நேரமாச்சு மாமனே
ஈர மூச்சு வாங்குதே

நேரமாச்சு வா புள்ளே
ஈர மூச்சு வாங்குதே

நேரமாச்சு மாமனே
ஈர மூச்சு வாங்குதே

மார்கழி ஒரு மாதிரி
தூக்கமே எதிரி

ஹா கேள்வியே புது மாதிரி
ஏறுதே சுருதி

மோகமே அலை மோதுதே
மேகமாய் மழை தூரவா

வேகமாய் எல போடவா
தேவைய பரிமாறவா

கோழி கூவும் நேரம் கூட
தாகம் மீறும்

நாளையும் மடி சேரலாம்
விளையாடலாம் பசியாறலாம்

நேரமாச்சு வா புள்ளே
ஹா
ஈர மூச்சு வாங்குதே
ஹா

நேரமாச்சு மாமனே
ஈர மூச்சு வாங்குதே


ஓரமா விழி தாவுது
தாவணி சுடுது

ஹா மாதுளை சிறை ஆனது
வேதனை தருது

ஆசையும் தீ மூட்டுது
நாணமோ விட்டுப் போகுது

பூஜைக்கு பூப் பூத்தது
சாமிதான் அதை கேக்குது

ஆடி மாசம் ஜாம பூஜ ஏது சாமி

தேவியே இந்த சாமியின்
குறு பூஜைகள் புது பாணியே

நேரமாச்சு மாமனே
ஈர மூச்சு வாங்குதே

நேரமாச்சு வா புள்ளே
ஈர மூச்சு வாங்குதே

அடட இதுக்கு மேல் விளக்கம் எதுக்கு
நெருக்கமா வா

நேரமாச்சு வா புள்ளே
ஈர மூச்சு வாங்குதே

நேரமாச்சு மாமனே
ஈர மூச்சு வாங்குதே