Neram Indha Neram

Neram Indha Neram Song Lyrics In English


அட நேரம் இந்த நேரம்
ஹையோ என்னென்னமோ நேரம்
என் நரம்புக்குள்ளே கைகள் தட்டும்
காதல் ரீங்காரம்

ஹோ ஓ ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஓ ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஓ ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ

அட மாறும் யாவும் மாறும்
என் மௌனம் போகும் தூரம்
என் கனவுக்குள்ளே உந்தன் ஓசை
காதல் கடிகாரம்

ஹோ ஓ ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஓ ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஓ ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ

மழை இல்லா மேகம் போல
நான் இருந்தேன்
நதி போல என்னை நீதான்
மாற்றினாயேஏ

விடை இல்லா கேள்வி போல
நான் இருந்தேன்
விளையாடும் குழந்தை போல
மாற்றினாயேஏ

பழகாத இடம் எல்லாம்
பறந்து ஓடி ரசிப்போம்
அனல் காற்று வரும் போது
அலையோடு வசிப்போம்

அடி உன்னாலே என் வானம்
தூரம் இல்லை
பெண்ணே நீ இன்றி
என் வாழ்வில் யாரும் இல்லை

ஹோ ஓ ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஓ ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஓ ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ



ஹோ ஓ ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஓ ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஓ ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ

ஹோ ஓ
விதை தேடும் பூமி போல
நான் இருந்தேன்
விழியோடு என்னை நீதான்
நட்டு வைத்தாய்ஆய்

இளைப்பாற கூடு தேடி
நான் அலைந்தேன்
இதழாலே நெற்றி மீது
பொட்டு வைத்தாய்ஆய்

இரவோடு நிலவாக
அணையாமல் இருப்போம்
இமையோடு இமை கோர்த்து
இலையாக பறப்போம்

உன் கண்ணாலே என் கண்ணில்
ஈரம் இல்லை
இன்னும் நீ கேட்டால்
நான் சொல்ல நேரம் இல்லை

ஹோ ஓ ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஓ ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஓ ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ

அட நேரம் இந்த நேரம்
என் கன்ன குழி ஓரம்
நீ முழ்கி வந்து முத்தெடுத்தால்
காதல் முன்னேறும்

அட மாறும் யாவும் மாறும்
நீ நெருங்கி வந்த நேரம்
உன் இதழ்கள் தந்த உணவு தானே
காதல் ஆகாரம்

ஹோ ஓ ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஓ ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஓ ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோஓஹோஓ