Neramthaan Vandhathe

Neramthaan Vandhathe Song Lyrics In English


நேரம்தான் வந்ததே
அதுவாய் என்னோடுதான் கொண்டாடு
காயம்தான் ஆறுதே
மெதுவா நெஞ்சோடுதான் திண்டாடு
காலந்தான் மாறுமே
பொதுவா நம்மோடுதான் பண்பாடு

தூக்கமும் போனதே
கனவும் வந்த நாளாக
தூங்க வேணும் நானும்
இந்த இரவில் பெண்ணோடு

நேரம்தான் வந்ததே
அதுவாய் என்னோடுதான் கொண்டாடு
காயம்தான் ஆறுதே
மெதுவா நெஞ்சோடுதான் திண்டாடு
காலந்தான் மாறுமே
பொதுவா நம்மோடுதான் பண்பாடு

ஊமையாய் வாழ்கிறேன்
இந்த உலகம் தான்
பாவம் பார்க்காதோ
ஓஓஓ

ஊஞ்சலாய் ஆடித்தான்
தூக்கு கயிராய் தான்
சீண்டிப் பார்க்குதே
ஓ ஓ ஓ

இதுவரை நான்
வசதி பார்த்ததில்ல
முதல் முறை நான்
வசதி பார்க்கும் புள்ள
எதுவரை நான்
ஒசரம் பார்க்கப்போறேன்
கடந்து போயிடுமா


இன்றோடு

நேரம்தான் வந்ததே
அதுவாய் என்னோடுதான் கொண்டாடு
காயம்தான் ஆறுதே
மெதுவா நெஞ்சோடுதான் திண்டாடு

நேரம்தான் வந்ததே
அதுவாய் என்னோடுதான் கொண்டாடு
காயம்தான் ஆறுதே
மெதுவா நெஞ்சோடுதான் திண்டாடு
காலந்தான் மாறுமே
பொதுவா நம்மோடுதான் பண்பாடு

தூக்கமும் போனதே
கனவும் வந்த நாளாக
தூங்க வேணும் நானும்
இந்த இரவில் பெண்ணோடு

நேரம்தான் வந்ததே
அதுவாய் என்னோடுதான் கொண்டாடு
காயம்தான் ஆறுதே
மெதுவா நெஞ்சோடுதான் திண்டாடு
காலந்தான் மாறுமே
பொதுவா நம்மோடுதான் பண்பாடு