Nerungi Nerungi Pazhagum Podhu

Nerungi Nerungi Pazhagum Podhu Song Lyrics In English


லல்லல்ல லலலா

லல்லல்லா லா லா

லால்லா லால்லா

ஆ ஆ ஆ

நெருங்கி

ஹா நெருங்கி

ஹோய் நெருங்கி நெருங்கி பழகும் போது
நெஞ்சம் ஒன்றாகும்ம்ம்

நிழலும் நிழலும் சேரும் போது
இரண்டும் ஒன்றாகும்

நெருங்கி நெருங்கி பழகும் போது
நெஞ்சம் ஒன்றாகும் ம்ம்

நெருங்கி நெருங்கி பழகும் போது
நெஞ்சம் ஒன்றாகும்

பொன்னை காட்ட வேண்டும் என்றால்
உன்னை காட்டலாம்

உன்னை காட்ட வேண்டும் என்றால்
ஒளியை காட்டலாம்

பொன்னை காட்ட வேண்டும் என்றால்
உன்னை காட்டலாம்

உன்னை காட்ட வேண்டும் என்றால்
ஒளியை காட்டலாம்

கண்ணில் இருந்து இதயம் வரையில்
காதல் போராட்டம்
கண்ணில் இருந்து இதயம் வரையில்
காதல் போராட்டம்

கரையில் இருந்து கட்டில் வரையில்
பருவத் தேரோட்டம்


நெருங்கி நெருங்கி பழகும் போது
நெஞ்சம் ஒன்றாகும் ம் ம்

நிழலும் நிழலும் சேரும் போது
இரண்டும் ஒன்றாகும்

நெருங்கி நெருங்கி பழகும் போது
நெஞ்சம் ஒன்றாகும் ம்ம்

நிலவு நம்மை எட்டிப் பார்க்கும்
நேரமல்லவா

நீயும் நானும் கொண்ட காதல்
அமுதமல்லவா

நிலவு நம்மை எட்டிப் பார்க்கும்
நேரமல்லவா

நீயும் நானும் கொண்ட காதல்
அமுதமல்லவா

தலையை நீட்டும் இந்த நிலவு
தலைமை தாங்கட்டும்
தலையை நீட்டும் இந்த நிலவு
தலைமை தாங்கட்டும்

தழுவும் போது வீசும் தென்றல்
விலகி ஓடட்டும்

நெருங்கி

ஹா நெருங்கி

ஹா நெருங்கி நெருங்கி பழகும் போது
நெஞ்சம் ஒன்றாகும்

நிழலும் நிழலும் சேரும் போது
இரண்டும் ஒன்றாகும்ம்ம்ம்

இருவர் :