Neruppu Da

Neruppu Da Song Lyrics In English


நெருப்பு டா நெருங்கு டா
முடியுமா பயமா ஹா ஹா

நெருப்பு டா நெருங்கு டா
பாப்போம் நெருங்குனா
பொசுக்குற கூட்டம் அடிக்கிற
அழிக்கிற எண்ணம் முடியுமா
நடக்குமா இன்னும்

அடக்குனா அடங்குற
ஆளா நீ இழுத்ததும் பிாியுற
நூலா நீ தடை எல்லாம்
மதிக்கிற ஆளா நீ விடியல
விரும்பிடும் கபாலி கபாலி

மகிழ்ச்சி

கருணையை மறு
கவலைகளை அறு இதயத்தில்
ஒரு இறுக்கம் வரும் பொறு
யாவும் இங்கே மாயம் மாயம்
உன் வீரம் என்றும் சீறிப் பாயும்
நம் தேசம் எங்கும் ரோஷம் ஏறும்
ஒரு வாா்த்தை கூட புது மாற்றம் காணும்

நான் வந்துட்டேன்னு
சொல்லு திரும்பி வந்துட்டேன்னு
25 வருஷத்துக்கு முன்னால
எப்படி போனானோ அப்படியே
திரும்பி வந்துட்டன்னு சொல்லு
கபாலி டா


விடுதலை அடை
விடை என நினை பயத்தையே
முறை பகல் கனவை உடை

வீரம் தியாகம்
மோதும் மோதும்
உன் தோளில் காயம்
ஆறும் ஆறும்

இனி குரோதம்
துரோகம் மாயம் மாயம்
வருங்காலம் இனியும்
இதிகாசமாகும்

கபாலி கபாலி கபாலி