Neruppu Neruppu

Neruppu Neruppu Song Lyrics In English


நெருப்பு நெருப்பு நெருப்பு
காதல் நெருப்பு நெருப்பு
இருக்கு இருக்கு இருக்கு
மனதில் இருக்கு இருக்கு

வா வா அணைக்கவா
டுடுரு
நீரால் நனைக்கவா
டுடுரு
தாகம் தணிக்கவா
டுடுரு
தேனை எடுக்க வா
டுடுரு டுடுரு

நெருப்பு நெருப்பு நெருப்பு
காதல் நெருப்பு நெருப்பு
இருக்கு இருக்கு இருக்கு
மனதில் இருக்கு இருக்கு

பூவே அணைக்கவா
டுடுரு
நீரால் நனைக்கவா
டுடுரு
ஜாமம் முழுவதும்
டுடுரு
யாகம் நடத்தவா
டுடுரு டுடுரு

நெருப்பு நெருப்பு நெருப்பு
காதல் நெருப்பு நெருப்பு
இருக்கு இருக்கு இருக்கு
மனதில் இருக்கு இருக்கு

வா வா கண்ணோரம் கனவுகள்
சிறகை விரித்துக் கொண்டு பறக்குதே
ஏங்கும் நெஞ்சோரம் நினைவுகள்
அருகில் விருந்து கொள்ள அழைக்குதே

இரு விழிகளும் பாட்டு படித்திடும்
தலையணையுடன் பேசிடும்
இளமையின் மனம் கேட்டுத் துடித்திடும்
விரல்களில் ஸ்வரம் தேடிடும்

சிப்பிக்குள் இருக்கும்
முத்துக்கு தவிப்பு
வெப்பத்தை தணிக்க
முத்தத்தை அனுப்பு
மெழுகு போல் கரையுதே
இதயம் உருகுதே

நெருப்பு நெருப்பு நெருப்பு
காதல் நெருப்பு நெருப்பு
இருக்கு இருக்கு இருக்கு
மனதில் இருக்கு இருக்கு


பூவே அணைக்கவா
டுடுரு
நீரால் நனைக்கவா
டுடுரு
ஜாமம் முழுவதும்
டுடுரு
யாகம் நடத்தவா
டுடுரு டுடுரு

பப்பப்பாப பபபப பாப பபாப்பா
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
பப்பப்பாப பபபப பாப பபப்பா
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்

காமன் சொல்லாத இலக்கியம்
திரும்பு விரும்பி வந்து படிக்கவா
நீரும் வெல்லாத நெருப்பை நான்
நெருங்கி நெருங்கி வந்து அடக்கவா

அலை கடலிலும் ஆவி பறந்திடும்
குளிர் நிலவிலும் வேர்த்திடும்
விதிமுறைகளும் மீறி நடந்திடும்
விடுதலை பெற பார்த்திடும்

ஹாஆஅஆஆ
மொத்தத்தில் மயக்கம்
தத்தைக்கும் எனக்கும்
தித்திக்கும் அணைப்பில்
முத்தங்கள் முழக்கம்
இரவுதான் வளருதே
இளமை தொடருதேஏ

நெருப்பு நெருப்பு நெருப்பு
காதல் நெருப்பு நெருப்பு
இருக்கு இருக்கு இருக்கு
மனதில் இருக்கு இருக்கு

பூவே அணைக்கவா
டுடுரு
நீரால் நனைக்கவா
டுடுரு
தாகம் தணிக்கவா
டுடுரு
தேனை எடுக்க வா
டுடுரு

நெருப்பு நெருப்பு நெருப்பு
காதல் நெருப்பு நெருப்பு
ஹோ இருக்கு இருக்கு இருக்கு
மனதில் இருக்கு இருக்கு