Nethu Paathaale

Nethu Paathaale Song Lyrics In English


நேத்து பாத்தாளே யப்பப் பாப்பா
நினைத்துப் பாத்தாலே அப்பப் பாப்பா

நேத்து பாத்தாளே யப்பப் பாப்பா
நினைத்துப் பாத்தாலே அப்பப் பாப்பா
மீண்டும் பாத்தாலே தப்பப் பாப்பா
மணக்கும் பூப் போலே யப்பப் பாப்பா
மனசு தாங்காதப்பா
துடிக்கும் வயசு தூங்காதப்பா

ஆண் நெனச்சு ஏங்காதப்பா
பாடி உசுர வாங்காதப்பா பாப்பா

நேத்து பாத்தாளே யப்பப் பாப்பா
நினைத்துப் பாத்தாலே அப்பப் பாப்பா
ஆண் மற்றும் மீண்டும் பாத்தாலே தப்பப் பாப்பா
மணக்கும் பூப் போலே யப்பப் பாப்பா

அவளும் நானும் தினமும் போகும் ரயிலு
வழக்கம் போல காணவில்ல மயிலு

கரிஸா தபம ரிமஸா
ஸரிம பதா மபதா ஸரிஸ தபா மரிஸ

காட்டாதே எங்கேயும் ஸ்டைலுஊஊ
ரொம்ப ஹீட்டாச்சு உச்சி மேல வெயிலுஊஊ

இருக்கும் இடத்த கண்டு புடிக்கத் துடிப்பேன்
ஹா ஹா ஹஹ்ஹா
எந்த பஸ்ஸில் ஏறினாலும் புடிப்பேன்
ஹே ஹே ஹெஹ்ஹே

ஸகாஸ நிதாநி ஸநீத மகாஸ
மாக தமா நித ஸநி கஸநி
வலையப் போட்டு வெரட்டி புடிக்க மானா
அலையும் போது இளமை போகும் வீணா

இந்தப் பாப்பா பாடினாப்பா ஔவையா
ஆத்திச்சூடி போலத்தாம்பா அப்பப்பா

பேக்கி போட்ட காந்தித் தாத்த
தரிகிட தரிகிட
கிண்டல் பேச்சு என்னப் பாத்தா
தரிகிட தோம்

நேத்து பாத்தாளே யப்பப் பாப்பா
நினைத்துப் பாத்தாலே அப்பப் பாப்பா
மீண்டும் பாத்தாலே தப்பப் பாப்பா
மணக்கும் பூப் போலே யப்பப் பாப்பா
மனசு தாங்காதப்பா
துடிக்கும் வயசு தூங்காதப்பா

ஆண் மற்றும் நெனச்சு ஏங்காதப்பா
பாடி உசுர வாங்காதப்பா பாப்பா

நேத்து பாத்தாளே யப்பப் பாப்பா
நினைத்துப் பாத்தாலே அப்பப் பாப்பா
ஆண் மற்றும் மீண்டும் பாத்தாலே தப்பப் பாப்பா
மணக்கும் பூப் போலே யப்பப் பாப்பா

நம்பர் தெரிஞ்சு அடிச்சுப் பாத்தேன் டயலு
வம்பு ஆச்சு கேட்டதப்பன் குரலு


கரிஸா தபம ரிமஸா
ஸரிம பதா மபதா ஸரிஸ தபா மரிஸ
காலில் நீயும் ராங்கு நம்பர் போட்டுஊஊ
வாங்கிக்கிட்ட அப்பன் கிட்ட பாட்டுஊஊ

கஜினி போல படை எடுத்துப் பாப்பேன்
ஹா ஹா ஹஹ்ஹா
ரெண்டில் ஒன்னு பொண்ண போயி கேப்பேன்
ஹே ஹே ஹெஹ்ஹே

ஸகாஸ நிதாநி ஸநீத மகாஸ
மாக தமா நித ஸநி கஸநி
முடிச்சுப் போடும் வேற வேல பாரு
மொட்டப் போட பழனி மேல ஏறு

இந்தப் பாப்பா பாடினாப்பா ஔவையா
ஆத்திச்சூடி போலத் தாம்பா அப்பப்பா

பேக்கி போட்ட காந்தித் தாத்த
தரிகிட தரிகிட
கிண்டல் பேச்சு என்னப் பாத்தா
தரிகிட தோம்

நேத்து பாத்தாளே யப்பப் பாப்பா
நினைத்துப் பாத்தாலே அப்பப் பாப்பா
மீண்டும் பாத்தாலே தப்பப் பாப்பா
மணக்கும் பூப் போலே யப்பப் பாப்பா
மனசு தாங்காதப்பா
துடிக்கும் வயசு தூங்காதப்பா

ஆண் மற்றும் நெனச்சு ஏங்காதப்பா
பாடி உசுர வாங்காதப்பா பாப்பா

நேத்து பாத்தாளே யப்பப் பாப்பா
நினைத்துப் பாத்தாலே அப்பப் பாப்பா
ஆண் மற்றும் மீண்டும் பாத்தாலே தப்பப் பாப்பா
மணக்கும் பூப் போலே யப்பப் பாப்பா

நேத்து பாத்தாளே குட்டிப் பாப்பா
நெருங்கிப் பாத்தாலே சுட்டிப் பாப்பா
உதைக்க மாட்டேளே சுட்டிப் பாப்பா
வெடச்சு பாக்காதே எட்டிப் போப்பா

குட்டிப் பாப்பா சுட்டிப் பாப்பா

எட்டி போ

எப்பாப் பாப்பா எப்பாப் பாப்பா

அப்பப் பப்பா
நேத்து பாத்தாளே குட்டிப் பாப்பா
நெருங்கிப் பாத்தாலே சுட்டிப் பாப்பா

பப்பாப் பா பப்பாப் பா