Nila Nee Vaanam Kaatru

Nila Nee Vaanam Kaatru Song Lyrics In English


நிலா நீ வானம்
காற்று மழை என் கவிதை
மூச்சு இசை துளி தேனா
மலரா திசை ஒலி பகல்
நிலா நீ வானம் காற்று
மழை என் கவிதை மூச்சு
இசை துளி தேனா மலரா
திசை ஒலி பகல்

தேவதை அன்னம்
பட்டாம்பூச்சி கொஞ்சும்
தமிழ் குழந்தை சிணுங்கள்
சிரிப்பு முத்தம் மௌனம்
கனவு ஏக்கம் மேகம் மின்னல்
ஓவியம் செல்லம் பிரியம்
இம்சை இதில் யாவுமே நீதான்
எனினும் உயிர் என்றே உனை
சொல்வேனே நான் உன்னிடம்
உயிர் நீ என்னிடம் நாம் என்பதே
இனிமேல் மெய் சுகம்

நிலா நீ வானம்
காற்று மழை என் கவிதை
மூச்சு இசை துளி தேனா
மலரா திசை ஒலி பகல்

அன்புள்ள மன்னா
அன்புள்ள கணவா அன்புள்ள
கள்வனே அன்புள்ள
கண்ணாளனே அன்புள்ள
ஒளியே அன்புள்ள தமிழே
அன்புள்ள செய்யுளே
அன்புள்ள இலக்கணமே


அன்புள்ள திருக்குறளே
அன்புள்ள நற்றினையே
அன்புள்ள படவா அன்புள்ள
திருடா அன்புள்ள ரசிகா
அன்புள்ள கிறுக்கா அன்புள்ள
திமிரே அன்புள்ள தவறே
அன்புள்ள உயிரே அன்புள்ள
அன்பே இதில் யாவுமே இங்கு
நீதான் என்றால் என்ன தான்
சொல்ல சொல் நீயே பேர்
அன்பிலே ஒன்று நாம்
சேர்ந்திட வீண் வார்த்தைகள்
இனி ஏன் தேடிட

நிலா நீ வானம்
காற்று மழை என் கவிதை
மூச்சு இசை துளி தேனா
மலரா திசை ஒலி பகல்

அன்புள்ள மன்னா
அன்புள்ள கணவா அன்புள்ள
கள்வனே அன்புள்ள
கண்ணாளனே