Nilavae Vaa Male |
---|
அன்பே தெய்வமே
கண்டேன் பூமி மேலே
ஒளி ஏற்றுவோம்
பிறர் வாழ்வில் நாமே
நிலாவே வா வா வா
நில்லாமல் நீ வா
ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ
ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ
நிலாவே வா வா வா
நில்லாமல் நீ வா
நிலாவே வா வா வா
நில்லாமல் நீ வா
ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ
மலரே உன் வாசம் அழகே
மழையே உன் சாரல் அழகே
நதியே உன் வேகம் அழகே
கடலே உன் நீலம் அழகே
பனியே உன் காலம் அழகே
பகலே உன் காலை அழகே
இரவே உன் மாலை அழகே
உலகே என் தேசம் அழகே
கவிதை அழகை கலைகள் அழகை
மழலை அழகை மறந்தாயே
மனிதா மனிதா வாழ்க்கை முழுதும்
அழகே அழகே காண்பாயே
வாழ்க்கை இன்பமே
வாழ்வோம் என்றுமே
இது உண்மையேஏஏஏஏ
நிலாவே வா வா வா
நில்லாமல் நீ வா
நிலாவே வா வா வா
நில்லாமல் நீ வா
ஹோயெஹ்ஹோயெஹ்
ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ
ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ
முகமே உன் கண்கள் அழகே
விழியே உன் பார்வை அழகே
இதழே உன் பேச்சு அழகே
மொழியே உன் வார்த்தை அழகே
மனமே உன் எண்ணம் அழகே
நினைவே உன் நேர்மை அழகே
உயிரே உன் மூச்சு அழகே
மனிதா உன் தேகம் அழகே
சிரிப்பும் அழகே அழுகை அழகே
மனித வாழ்க்கை இது தானே
கண்ணீர் விட்டு பாலை அருந்தும்
அன்னபறவை நீதானே
வாழ்க்கை இன்பமே
வாழ்வோம் என்றுமே
மதி வெல்லுமேஏஏஏஏ
ஆண் மற்றும் நிலாவே வா வா வா
நில்லாமல் நீ வா
நிலாவே வா வா வா
நில்லாமல் நீ வா
ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ
ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ
ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ
ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ