Nilave Neethaan Thoothu Sellayo |
---|
ஆஆஅஆஆஆ
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
நிலவே நீ தான் தூது செல்லாயோ
ஓ ஓ ஓ ஓ
நிலவே நீ தான் தூது செல்லாயோ
ஓ ஓ ஓ ஓ
இருவர் : நேரில் என் காதலை நீ சொல்லாயோ
என் மேல் கோபமா
நேரில் என் காதலை நீ சொல்லாயோ
என் மேல் கோபமா என் மேல் கோபமா
வெண்ணிலவே நீ தான் தூது செல்லாயோ
நேரமிதே அனுராக கீதமே
நேரமிதே அனுராக கீதமே
வாழ்வில் இன்பமே ஆஆஆஆ
நேரமிதே அனுராக கீதமே
வாழ்வில் இன்பமே
சிங்கார வண்டு பூங்காவை கண்டு
நீங்கா தென்றுமே ஆஆ ஆஆ ஆஆ
சிங்கார வண்டு பூங்காவை கண்டு
நீங்கா தென்றுமே
இருவர் : நிலவே நீ தான் தூது செல்லாயோ
ஓ ஓ ஓ ஓ
நிலவே நீ தான் தூது செல்லாயோ