Nillu Nillu Nillu Nillu

Nillu Nillu Nillu Nillu Song Lyrics In English


ஆஆஆஅஆஅஆஅ
ஓயாதே ஓயாதே
ஓயாதே

ஹே நில்லு நில்லு நில்லு நில்லு
சொந்தக் காலில் நீயும் நில்லுநில்லு
ஏ தள்ளு தள்ளு தள்ளு தள்ளு
தலைவிதிய கையால் தள்ளுதள்ளு

ஓயாதே

எத்தனப்பேர் வந்தாங்கடா
எத்தனப்பேர் போனாங்கடா
சாதிச்சவர் மட்டும் இங்க
செலையா நின்னாங்கடா

கொண்டு வந்தது எதுவுமில்ல
கொண்டு போவது எதுவுமில்ல
ஒரு கை பார்த்திடலாம்
வாழ்க்கையை ஜெயிச்சிடலாம்

கொல்லுடா கொல்லுடா கொல்லுடா
உன் பயத்த நீயும் கொல்லுடா
வெல்லுடா வெல்லுடா வெல்லுடா
உன் விதிய நீயும் வெல்லுடா
ஓடுடா ஓடுடா ஓடுடா
நீயும் காலில்லாம ஓடுடா
பாடுன்டா பாடுன்டா பாடுன்டா
உன் புகழ உலகம் பாடுன்டா

ஹே நில்லு நில்லு நில்லு நில்லு
சொந்தக் காலில் நீயும் நில்லுநில்லு
ஏ தள்ளு தள்ளு தள்ளு தள்ளு
தலைவிதிய கையால் தள்ளுதள்ளு

ஓயாதே ஓயாதே

கஷ்டம் நஷ்டம் அது
வந்து போகும்
துயரம் வந்து தாக்கும்பாரு
எது வந்தாலும் துனிஞ்சி நில்லு
அது பயந்து ஓடும்பாரு

இன்பம் மட்டும் அட
வாழ்க்கையின்னா
வாழ்க்கை போரு ஆகும்பாரு
துன்பம் தான்டி
அந்த இன்பம் வந்தா
வாழ்க்கை ஜோரு ஆகும்பாரு


ஹே வலிய தள்ளி வைய்யி
லட்சியத்த உள்ள வைய்யி
ஒன்னப் பார்த்துக் கத்துக்கனும்
தூங்கறவன் முழிச்சுகனும்

ஓடுன்டா ஓடுன்டா ஓடுன்டா
காலம் சீக்கிரம் ஓடுன்டா
கூடுன்டா கூடுன்டா கூடுன்டா
உன் வயசு சீக்கிரம் கூடுன்டா
தேடுடா தேடுடா தேடுடா
உன் லட்சிய பாதைய தேடுடா
ஏத்துடா ஏத்துடா ஏத்துடா
உன் கொடிய உலகில் ஏத்துடா

கையி காலு அது
நல்லாருந்தும் தூங்குற மூஞ்சப் பாருபாரு
ஊனம் மறந்து துள்ளி குதிக்கிற
இந்த பையனப் பாருபாரு

கம்ப்யூட்டர் போல
மூளை கொடுத்தும்
சாமிய திட்றான் பாருபாரு
காலில்லாம போனால் கூட
ஆடும் அழகப் பாருபாரு

நம்பிக்கைய ஏத்திக்கடா
ரத்தத்துல சேர்த்துக்கடா
உண்மையா உழைச்சி நீயும்
உலகத்த மாத்திக்கடா

வாங்கடா வாங்கடா வாங்கடா போடு
இனி வருங்காலம் நாமடா
ஹே ஹே ஹே
தேடுன்டா தேடுன்டா தேடுன்டா
இந்த உலகம் உன்ன தேடுன்டா

பாடன்டா பாடன்டா பாடன்டா
உன் வாழ்க்கையே ஒரு பாடன்டா
சேருன்டா சேருன்டா சேருன்டா
உனக்கும் கூட்டம் சேருன்டா

ஹே நில்லு நில்லு நில்லு நில்லு
சொந்தக் காலில் நீயும் நில்லுநில்லு
ஏ தள்ளு தள்ளு தள்ளு தள்ளு
தலைவிதிய கையால் தள்ளுதள்ளு

ஓயாதே ஓயாதே
ஓயாதே