Ninaikkindra Paadhaiyil |
---|
ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
நினைக்கின்ற பாதையில்
நடக்கின்ற தென்றலே
நடக்கின்ற தென்றலை
அணைக்கின்ற நாணலே
அணைக்கின்ற ஆசைகள்
எனக்கிந்த வேளையில் வருமோ
ஹோ ஓ ஹோ ஓ
நினைக்கின்ற பாதையில்
நடக்கின்ற தென்றலே
நடக்கின்ற தென்றலை
அணைக்கின்ற நாணலே
பாட்டொன்று மெல்ல மெல்ல
பூம்பாவை சொல்லிட
கேக்கட்டும் நெஞ்சம் ஒன்று
எண்ணங்கள் துள்ளிட
காடு ஒரு வீடு
இது தானே கிளிக்கூடு
ஆடும் உனை தேடும்
இசை பாடும் களிப்போடு
இனி போதும் போதும் தனிமை
இதில் ஏது ஏது இனிமை
இளமாது வாட தூது கூற
மேகம் கூட்டமே போ
நினைக்கின்ற பாதையில்
நடக்கின்ற தென்றலே
நடக்கின்ற தென்றலை
அணைக்கின்ற நாணலே
அணைக்கின்ற ஆசைகள்
எனக்கிந்த வேளையில் வருமோ
ஹோ ஓ ஹோ ஓ
நினைக்கின்ற பாதையில்
நடக்கின்ற தென்றலே
நடக்கின்ற தென்றலை
அணைக்கின்ற நாணலே
உஹ் உஹ் உஹ் உஹ் உஹ் உஹ்
உஹ் உஹ் உஹ் உஹ் உஹ் உஹ்
சிற்றோடை வெள்ளம் இங்கு
தீயாக காயுதே
சிற்றாடை கொண்ட மேனி
தாளாமல் சாயுதே
வாசல் வர வேண்டி
விழி நாலும் எதிர் பார்க்க
நேரில் வரும்போது
இதழ் மெளனம் தனை காக்க
இது பூர்வ ஜென்ம உறவு
என்றும் தேங்கிடாத நிலவு
இளமாது வாட தூது கூற
நாரை கூட்டமே போ
நினைக்கின்ற பாதையில்
நடக்கின்ற தென்றலே
நடக்கின்ற தென்றலை
அணைக்கின்ற நாணலே
அணைக்கின்ற ஆசைகள்
எனக்கிந்த வேளையில் வருமோ
ஹோ ஓ ஹோ ஓ
நினைக்கின்ற பாதையில்
நடக்கின்ற தென்றலே
நடக்கின்ற தென்றலை
அணைக்கின்ற நாணலே