Ninaippathu Nadakkum

Ninaippathu Nadakkum Song Lyrics In English


லாலாஆஆ லாலாஆஆஆ லலலா லலலா லாலலா

நினைப்பது நடக்கும் இளமை போல இனிமை புரிந்திடும் நம் உறவாலே ஆனந்த ராகமே நீதானே பருவ மழையே ஓடி வா

நினைப்பது நடக்கும் இளமை போல

நீயொன்று நினைக்க நான் அதை சொல்ல மோகன ராகம் நீ மீட்டி பாட நீயொன்று நினைக்க நான் அதை சொல்ல மோகன ராகம் நீ மீட்டி பாட பூ மழை பெய்யும் வான் தரும் அழகு பூ மழை பெய்யும் வான் தரும் அழகு நீயென நானென ஒன்றாகினோம்

நினைப்பது நடக்கும் இளமை போல


நீ காண வந்த சுகபோகம் இதுவே நான் காண வந்த புது மோகம் அதுவே நீ காண வந்த சுகபோகம் இதுவே நான் காண வந்த புது மோகம் அதுவே உலக வாழ்க்கையில் வேறென்ன வேண்டும் உலக வாழ்க்கையில் வேறென்ன வேண்டும் புதுப்புதுப் பாடலை நாம் பாடுவோம்

நினைப்பது நடக்கும் இளமை போல இனிமை புரிந்திடும் நம் உறவாலே ஆனந்த ராகமே நீதானே பருவ மழையே ஓடி வா

லல லால்லா லல லால்லா லல லால்லா