Ninaithaal Nenjukuzhi Inikkum

Ninaithaal Nenjukuzhi Inikkum Song Lyrics In English




நினைத்தால்
நெஞ்சுகுழி இனிக்கும்
அது ஏனோ சிரித்தால்
நெஞ்சுகுழி அடைக்கும்
அது ஏனோ குளிரில்
எனக்கொரு புழுக்கம் அது
ஏனோ வெயிலில் எடுக்குது
நடுக்கம் அது ஏனோ ஏனோ
ஏனோ ஏனோ ஏனோ

காதலென்று
கவிகள் சொல்வார்கள்
அதுதானோ

நினைத்தால்
நெஞ்சுகுழி இனிக்கும்
அது ஏனோ சிரித்தால்
நெஞ்சுகுழி அடைக்கும்
அது ஏனோ பூக்கள் கை
கொட்டி சிரிக்கும் அது
ஏனோ புடவை அடிக்கடி
நழுவும் அது ஏனோ
ஏனோ ஏனோ
ஏனோ ஏனோ

காதலென்று
கவிகள் சொல்வார்கள்
அதுதானோ



பால் மடியில்
வான் நிலவில் தீ
வடிவதேனோ ராவெழுதும்
என் கனவில் தேன்
வடிவதேனோ

மொழியை
கண்கள் வெறுக்கும்
இது ஏனோ

வார்த்தைகள்
நாவிலே உடையுதே
ஏனோ மண்ணில் நான்
வாழ்வதே மறந்ததே
ஏனோ

அஞ்சுக்கும்
ஆறுக்குமே இடைவெளி
ஏனோ ஏனோ நெஞ்சுக்கும்
உதட்டுக்குமே தூரங்கள்
ஏனோ ஏனோ

நினைத்தால்
நெஞ்சுகுழி இனிக்கும்
அது ஏனோ சிரித்தால்
நெஞ்சுகுழி அடைக்கும்
அது ஏனோ குளிரில்
எனக்கொரு புழுக்கம் அது
ஏனோ வெயிலில் எடுக்குது
நடுக்கம் அது ஏனோ ஏனோ
ஏனோ ஏனோ ஏனோ


காதலென்று
கவிகள் சொல்வார்கள்
அதுதானோ



நான் என்பதில்
இன் மறைந்து இம்
வந்ததும் ஏனோ
போ என்பதில் போ
ஒழிந்து வா வந்ததும்
ஏனோ

வெட்கம்
என்னை நனைக்கும்
இது ஏனோ

கால் விரல்
ஓவியம் எழுதுதே
ஏனோ கண்களும்
கண்களும் பொய்
சொல்லும் ஏனோ

இமைகையில்
இடி சத்தம் கேட்டதும்
ஏனோ ஏனோ நெஞ்சுக்குள்
காதல் வந்தால் பெண்
நிலவரம் இதுதானோ

நினைத்தால்
நெஞ்சுகுழி இனிக்கும்
அது ஏனோ சிரித்தால்
நெஞ்சுகுழி அடைக்கும்
அது ஏனோ குளிரில்
எனக்கொரு புழுக்கம் அது
ஏனோ வெயிலில் எடுக்குது
நடுக்கம் அது ஏனோ ஏனோ
ஏனோ ஏனோ ஏனோ

காதலென்று
கவிகள் சொல்வார்கள்
அதுதானோ


Tags