Nizhalai Nizhalai Varava |
---|
இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்
நிழலாய் நிழலாய் வரவா
மெதுவாய் மெதுவாய் தொடவா
வேடிக்கை பார்க்குது ஆகாயம்
பார்க்கட்டும் நமக்கது ஆதாயம்
உலகம் முழுதும் உறவை அறியும்
உனக்கொரு நிழலாய் நிழலாய் வரவா
மெதுவாய் மெதுவாய் தொடவா
வேடிக்கை பார்க்குது ஆகாயம்
பார்க்கட்டும் நமக்கது ஆதாயம்
உலகம் முழுதும் உறவை அறியும்
உனக்கொரு நிழலாய் நிழலாய் வரவா
மெதுவாய் மெதுவாய் தொடவா
தாண்டக் கூடாதய்யா பார் மஞ்சக்கோடு
சட்டம் தட்டிக் கேட்கும் இது சர்க்கார் ரோடு
தாண்டக் கூடாதய்யா பார் மஞ்சக்கோடு
சட்டம் தட்டிக் கேட்கும் இது சர்க்கார் ரோடு
காதலின் பாதையில் கோடுகள் ஏது
கண்வழி கால்களும் போகின்ற போது
அதிகம் அதிகம் உனது ஸ்பீடு
தடைகள் இருக்கும் பார்த்து ஓடு
மேலும் வேகம் கூட்டும் இது
ப்ரேக் இல்லாத ஓட்டம்
நிழலாய் நிழலாய் வரவா
மெதுவாய் மெதுவாய் தொடவா
வேடிக்கை பார்க்குது ஆகாயம்
பார்க்கட்டும் நமக்கது ஆதாயம்
உலகம் முழுதும் உறவை அறியும்
உனக்கொரு நிழலாய் நிழலாய் வரவா
மெதுவாய் மெதுவாய் தொடவா
நிற்க சொல்லும் இங்கே ரெட் சிக்னல் பாரு
நிற்காவிட்டால் மோதும் பஸ் மோட்டார் காரு
நிற்க சொல்லும் இங்கே ரெட் சிக்னல் பாரு
நிற்காவிட்டால் மோதும் பஸ் மோட்டார் காரு
பூமியில் நிற்கும் பாதங்கள் மட்டும்
நான் கொண்ட ஆசை வானத்தை எட்டும்
இளமை தொடங்கி முதுமை வரைக்கும்
இருவர் பயணம் தொடர்ந்து நடக்கும்
நீண்ட தூரம் செல்லும்
நம் மோகம் என்னும் வெள்ளம்
நிழலாய் நிழலாய் வரவா
மெதுவாய் மெதுவாய் தொடவா
வேடிக்கை பார்க்குது ஆகாயம்
பார்க்கட்டும் நமக்கது ஆதாயம்
உலகம் முழுதும் உறவை அறியும்
உனக்கொரு நிழலாய் நிழலாய் வரவா
மெதுவாய் மெதுவாய் தொடவா
இருவர் : லாலாலலலலலாலா