O Little Flower |
---|
ஹோலிட்டில் பிளவர் சீ யுவர் லவ்வர்
சீ யுவர் சிட்டுக் கண்ணில்
பட்டு பட்டு சிக்கி கொண்ட லவ்வர்
ஓஹோலிட்டில் பிளவர் சீ யுவர் லவ்வர்
சீ யுவர் சிட்டுக் கண்ணில்
பட்டு பட்டு சிக்கி கொண்ட லவ்வர்
ஓஹோசிவக்கச் சிவக்கச் சிரிக்கும் அழகிலே
தளுக்கிக் குலுக்கி மினுக்கும் நடையிலே
நடக்க நடக்கத் துடிக்கும் இடையிலே
ஒரே தரம் ஒரே தரம்
உறவாடவா விளையாடவா
ஹோலிட்டில் பிளவர் சீ யுவர் லவ்வர்
சீ யுவர் சிட்டுக் கண்ணில்
பட்டு பட்டு சிக்கி கொண்ட லவ்வர்
ஆஹா கனியக் கனிய வளர்ந்த பருவமே
கருத்த விழியில் மிரட்டும் உருவமே
உனக்கும் எனக்கும் உருவம் பொருத்தமே
ஒரே தரம் ஒரே தரம்
உறவாடவா விளையாடவா
ஹோலிட்டில் பிளவர் சீ யுவர் லவ்வர்
சீ யுவர் சிட்டுக் கண்ணில்
பட்டு பட்டு சிக்கி கொண்ட லவ்வர்
அழகு அழகு சுகத்தை எடுத்து வடிக்கவா
அருகில் இருந்து விருந்து கொடுக்கவா
அடுத்த கதையைப் படித்து முடிக்கவா
ஒரே தரம் ஒரே தரம்
உறவாடவா விளையாடவா
ஹோலிட்டில் பிளவர் சீ யுவர் லவ்வர்
சீ யுவர் சிட்டுக் கண்ணில்
பட்டு பட்டு சிக்கி கொண்ட லவ்வர்