O My Darling |
---|
இசை அமைப்பாளர் : சந்திரபோஸ்
ஓ மை டார்லிங் மேரி ப்யாரி
காதல் உலகில் ஏது மொழிகள்
நானே உன் சொந்தம் நாகரீக தீப்பந்தம்
நீயே மீன் என்றும் ஓடையாகும் என் நெஞ்சம்
ஐ லவ் யூஐ லவ் யூயூ லவ் மி
தகிட தக்கதா
ஓ மை டார்லிங் மேரி ப்யாரி
காதல் உலகில் ஏது மொழிகள்யாஹ்
நொங்குக்குள் பாலை ஊற்றி
செந்தேனில் ஊற வைத்த
அங்கங்கள் மங்கை வண்ணமோ
அங்கங்கே ஆடை மூடி
கண்ணுக்கு அணைகள் இட்டால்
சங்குக்குள் கங்கை தங்குமோ
நொங்குக்குள் பாலை ஊற்றி
செந்தேனில் ஊற வைத்த
அங்கங்கள் மங்கை வண்ணமோ
அங்கங்கே ஆடை மூடி
கண்ணுக்கு அணைகள் இட்டால்
சங்குக்குள் கங்கை தங்குமோ
இசை மழையில் தினம் நனைந்து
நடம் புரிவேன் இந்த பூமியிலே
ஐ லவ் யூஐ லவ் யூயூ லவ் மி தகிட தக்கதா
ஓ மை டார்லிங் மேரி ப்யாரி
காதல் உலகில் ஏது மொழிகள்டுகெதர்
கன்னங்கள் பன்னீர் ஊஞ்சல்
காமத்தின் தண்ணீர் பந்தல்
காற்றுக்கும் காதல் பொங்குமே
முத்துக்கள் பூட்டி வைத்த
சிப்பிக்கு முத்தம் சிந்த
கப்பல்கள் கப்பம் கட்டுமோ
கன்னங்கள் பன்னீர் ஊஞ்சல்
காமத்தின் தண்ணீர் பந்தல்
காற்றுக்கும் காதல் பொங்குமே
முத்துக்கள் பூட்டி வைத்த
சிப்பிக்கு முத்தம் சிந்த
கப்பல்கள் கப்பம் கட்டுமோ
பருவங்களை பருக வந்தேன்
பழகி விட்டால் என்ன பாவங்களோ
ஐ லவ் யூஐ லவ் யூயூ லவ் மி தகிட தக்கதா
ஓ மை டார்லிங் மேரி ப்யாரி
காதல் உலகில் ஏது மொழிகள்டுகெதர்
காதல் உலகில் ஏது மொழிகள்
நானே உன் சொந்தம் நாகரீக தீப்பந்தம்
நீயே மீன் என்றும் ஓடையாகும் என் நெஞ்சம்
ஐ லவ் யூஐ லவ் யூயூ லவ் மி தகிட தக்கதா
ஓ மை டார்லிங் மேரி ப்யாரி
காதல் உலகில் ஏது மொழிகள்யாஹ்