O Shalini

O Shalini Song Lyrics In English


ஓ ஷாலினிஓ ஷாலினி
காதல் பெண்ணே தேவை இல்லை கோபம்
பூக்களுக்கு பல் முளைத்தால் பாவம்
ஹேய் காதல் பெண்ணே தேவை இல்லை கோபம்
பூக்களுக்கு பல் முளைத்தால் பாவம்

என்னை பாராமல் போனால்
என் இளமை தூங்காதடி
நான் உன்னை சேராமல் போனால்
உடல் சுட்டாலும் வேகாதடி

ஓ ஷாலினிஓ ஷாலினி
ஓ ஷாலினிஓ ஷாலினி
காதல் பெண்ணே தேவை இல்லை கோபம்
பூக்களுக்கு பல் முளைத்தால் பாவம்

முக கண்கள் பார்த்த பின்னே
நக கண்கள் தூங்காது
காதலில் சூடு கண்டால்
தெர்மாமீட்டர் தாங்காது

விண்ணோடு எறிந்த கற்கள்
விண்ணை தாண்டி போகாது
எனக்கென்று பிறந்த ரோஜா
என்னை தாண்டி போகாது

கனிந்த உன் பார்வை
ஒன்று போதுமே
உறைந்த என் ரத்தம்
மீண்டும் ஓடுமே
நான் பிச்சை கேட்டேன் பெண்ணே
என் ஓடு உடைத்தாய் கண்ணே
என் நஷ்ட ஈடாய் உன்னை மட்டும் கேட்பேனே

ஓ ஷாலினிஓ ஷாலினி
ஓ ஷாலினிஓ ஷாலினி
காதல் பெண்ணே தேவை இல்லை கோபம்
பூக்களுக்கு பல் முளைத்தால் பாவம்

ஹாஆஅஆஅ
ஹாஆஅஆஅஆஆஆ


என் போல காதல் செய்தால்
லைலாவும் மசிவாலே
மஜ்னுவை மறந்துவிட்டு
என்னோடு வருவாளே

மடி ஏந்தி கேட்டபின்னும்
மறுப்பது நன்றல்ல
வயசுக்கு வந்த பின்னும்
நீயும் பெண்ணல்ல

கண்களில் காயங்கள் பாரடி
காதலில் வன்முறை ஏனடி
நான் கெஞ்சி கேட்டு பார்த்தேன்
இனி திருடி கொள்ள பார்த்தேன்
உன் கூந்தல் முதல் பாதம் வரை
கொள்ளை அடிப்பேன்

ஓ ஷாலினிஓ ஷாலினி
ஓ ஷாலினிஓ ஷாலினி
காதல் பெண்ணே தேவை இல்லை கோபம்
பூக்களுக்கு பல் முளைத்தால் பாவம்

என்னை பாராமல் போனால்
என் இளமை தூங்காதடி
நான் உன்னை சேராமல் போனால்
உசல் சுட்டாலும் வேகாதடி

ஓ ஷாலினிஓ ஷாலினி
ஓ ஷாலினிஓ ஷாலினி
காதல் பெண்ணே தேவை இல்லை கோபம்
பூக்களுக்கு பல் முளைத்தால் ஐயோ பாவம்