O Sweet Da

O Sweet Da Song Lyrics In English


டா ட ட ட
ட ட ட ட டடடா
சோஸ்வீட்டுடா
சம்திங் லைப்பே ஜாலிடா
சோக்யூட்டுடா
நம்மை சுற்றும் வேர்ல்டுடா

கொத்து கொத்தாக ஆனந்தம்
பூக்கின்றதே நெஞ்சிலே
பத்து பத்தாக சந்தோசம்
கூடட்டுமே லைப்லே

நோ மௌனம் நெஞ்சுக்குள்ளே
லவ் பாயில் கண்ணுக்குள்ளே
நோ மாயம் வாழ்விலே
யார் மேலும் கோவம்மில்லே
இஷ்ட்டம் போலத்தான்
யாரும் இங்கே வாழலாம்

ஹேய் மாமா ஹேய் மாமா
ஹேய் மாமாமா ஹேய் மாமா
ஹேய் மாமா ஹேய் மாமா
ஹேய் மாமாமா ஹேய் மாமா
ஹேய் மாமா ஓ ஹோஓ ஹோ ஓஒ
ஹேய் மாமா ஓ ஹோஓ ஹோ ஓஒ

லட்சம் சட்டங்கள் போடலாம்
பட்டாம் பூச்சிகள் கைக் கிட்டுமா
யாரும் ஏதேதோ பேசலாம்
வீசும் காற்றுக்கு ஸ்பீட் ப்ரேக்கரா
மீசை வந்தாலே காதுக்குள்ளே
அட்வைஸ் வார்த்தைகள் கேட்பதில்லே
ஆசை வந்தாலே நெஞ்சுக்குள்ளே
சித்தம் சித்தாந்தம் நெஞ்சில் இல்லே
முன்னோர் செய்யாத தில்லு முள்ளு ஏதடா


ஹேய் மாமா ஹேய் மாமா
ஹேய் மாமாமா ஹேய் மாமா
ஹேய் மாமா ஹேய் மாமா
ஹேய் மாமாமா ஹேய் மாமா

வாட்ச்சு கட்டாத சூரியன்
காலை ஐந்தா நாள் தோன்றிடுதே
சல்வார் இல்லாத சாலைகள்
ஹையோ போரக மாறிடுதே

காலிங் பெல் வைத்து கூப்பிடாமல்
பூக்கள் மொட்டு விட்டு பூப்தென்ன
காதல் கண் வைத்து பார்த்திடாமல்
இளமை கை ஏந்தி வாழவதென்ன
ஆட்டம் இல்லாமல் ஆயுள் ரேகை இல்லையே

ஹேய் மாமா ஹேய் மாமா
ஹேய் மாமாமா ஹேய் மாமா
ஹேய் மாமா ஹேய் மாமா
ஹேய் மாமாமா ஹேய் மாமா
ஹேய் மாமா மா