Oc Soru

Oc Soru Song Lyrics In English


ஹான் ஓசி
சோத்த தின்னுகினு
ஏசி காத்த வாங்கிக்கினு
பீச்சு மண்ணுல குந்திகினு
பீலா வுடல

காதலிய கூப்டுகினு
காபி ஷாப் தேடிக்கினு ஹாயா
ஊர சுத்திகினு ஜாலியா இல்ல

லைப் நல்லாவும்
இல்லாம டல்லாவும் இல்லாம
டபாய்க்குது ஒன்னும் பீத்திக்க
இல்லாம இன்னாத்த நா பாட
போரா கீது

ஓசி சோத்த
தின்னுகினு ஏசி காத்த
வாங்கிக்கினு பீச்சு
மண்ணுல குந்திகினு
பீலா வுடல



எட்டு காலு பூச்சி
ஒன்னு ஒட்டு மீசை
வச்சுக்கின்னு பிஸ்தாவாட்டம்
பீட்டர் உட்ட மெர்சல் ஆவாத

ஓகே வா

காலை வாரி
விட்டுக்கின்னு மேல
ஏறி போற கண்ணு
காக்கா ஓட டஷ தின்னு
டென்ஷன் ஆவாத

தேயாத வீனா
இன்னும் தோடா உன்
சாப்டே டீயும் பண்ணும்
உன் ரூட்டுல ட்ராவல்
பண்ணு லேசா நீ சாஞ்சாலும்
வாயில மண்ணு


ஹான் ஓசி
சோத்த தின்னுகினு
ஏசி காத்த வாங்கிக்கினு
பீச்சு மண்ணுல குந்திகினு
பீலா வுடல

காதலிய கூப்டுகினு
காபி ஷாப் தேடிக்கினு ஹாயா
ஊர சுத்திகினு ஜாலியா இல்ல

நயன்தாரா கூட
நின்னு செல்பி ஒன்னு
எடுத்துகின்னு ஆயா
போடும் சீன் கூட வைரல்
ஆவுது

நாய போல
அலைஞ்சுக்கின்னு
பாலோ பண்ணு
திரிஞ்சிக்கின்னு பந்தா
பண்ணும் காதல்
எல்லாம் காணா போவுது

அசால்ட்டு வேர்ல்ட்
இது ஆரஞ்சா சுர்ருன்னு
காண்டாவுது ஃபிரியா விடு
ஃபிரியா விடு பீலிங் கொட்டாம
டான்ஸ்ச போடு

ஓசி சோத்த
தின்னுகினு ஏசி காத்த
வாங்கிக்கினு பீச்சு
மண்ணுல குந்திகினு
பீலா வுடல

காதலிய கூப்டுகினு
காபி ஷாப் தேடிக்கினு ஹாயா
ஊர சுத்திகினு ஜாலியா இல்ல
ஆஆ ஆஆ

ஓகே வா இப்படி
தான் பாடணும் போல
இருக்குது