Odai Kuyil

Odai Kuyil Song Lyrics In English




ஓடை குயில் ஒரு பாட்டு
படிக்கலையா ஹோய்ஹோய்
கோடை மலர் அதைக் கேட்டு
ரசிக்கலையா ஹோய்ஹோய்

தோணலையா காதல்
கனவுகள் காணலையா
தூங்கலையா தோளில்
இணைந்திட ஏங்கலையா

ஓடை குயில் ஒரு பாட்டு
படிக்கலையா ஹோய்ஹோய்
கோடை மலர் அதைக் கேட்டு
ரசிக்கலையா ஹோய்ஹோய்

ஹோய்ஹோய்ஹோய்(2)

பூவின் மீது ஆடும்
துளி துளி பனித்துளி
கோதையோடு பாடும்
இளங்கிளி இசைமொழி

இதழ்களின் ஓரமே
இனிமையின் சாரமே
புதுக்கதை கூறுமே
போதையும் ஏறுமே

நீயும் நானும்
பாலும் தேனும்
போல சேர கால நேரமே இணைந்திட


ஓடை குயில் ஒரு பாட்டு
படிக்கலையா ஹோய்ஹோய்
ஹோய் ஹோய்
கோடை மலர் அதைக் கேட்டு
ரசிக்கலையா ஹோய்ஹோய்
ஹோய்ஹோய்

காதல் நேரம் பேசும்
கனிமொழி தனிமொழி
காணும்போது ஏங்கும்
இருவிழி இவள் விழி

தனிமையின் வேதனை
நினைத்தது காமனை
தனிமையில் சோதனை
தழுவிடும் வேதனை

தேனும் தேனும்
கூடும் நேரம்
தோளில் சேர தேவலோகமே தெரிந்தது

ஓடை குயில் ஒரு பாட்டு
படிக்கலையா ஹோய்ஹோய்
கோடை மலர் அதைக் கேட்டு
ரசிக்கலையா ஹோய்ஹோய்

தோணலையா காதல்
கனவுகள் காணலையா
தூங்கலையா தோளில்
இணைந்திட ஏங்கலையா

ஓடை குயில் ஒரு பாட்டு
படிக்கலையா ஹோய்ஹோய்
ஹோய் ஹோய்
கோடை மலர் அதைக் கேட்டு
ரசிக்கலையா ஹோய்ஹோய்
ஹோய் ஹோய்