Odam Yeri Sendre

Odam Yeri Sendre Song Lyrics In English


ஓடம் ஏறிச் சென்றே காதல் கனாவிலே ஜோடியாய் இருந்தே மகிழ்ந்தே நாமே உலாவுவோம் நாமே உலாவுவோம்

ஓடம் ஏறிச் சென்றே காதல் கனாவிலே ஜோடியாய் இருந்தே மகிழ்ந்தே நாமே உலாவுவோம் நாமே உலாவுவோம்

அலையோடு ஆழி சேர்ந்தே ஆனந்தமாவதே போல் அலையோடு ஆழி சேர்ந்தே ஆனந்தமாவதே போல்

நலமாக நாமும் சேர்ந்தே பேரின்பங் காணுவோமே நலமாக நாமும் சேர்ந்தே பேரின்பங் காணுவோமே

உள்ளங்கள் ஒன்று சேர்ந்தால் யுகமே வினாடியாகும் கவலை பறந்து போகும் காலம் பொன்னானதாகும்

இருவர் : குறையே இல்லாது இன்பம் காண்போம் வாழ்வே குதூகலந்தான் வாழ்வே குதூகலந்தான்


இருவர் : ஓடம் ஏறிச் சென்றே காதல் கனாவிலே ஜோடியாய் இருந்தே மகிழ்ந்தே நாமே உலாவுவோம் நாமே உலாவுவோம்

மாங்குயில் பாடும் மயில் ஆடும் இளமான்கள் ஓடும் மாமலை ஓரம் இந்த நேரம் வெகு வேகம் செல்வோம்

இருவர் : நாமின்ப வான்பாடி நம்போல் வேறுண்டோ நாமின்ப வான்பாடி நம்போல் வேறுண்டோ குறையே இல்லாது இன்பங் காண்போம் வாழ்வே குதூகலந்தான் வாழ்வே குதூகலந்தான்

இருவர் : ஓடம் ஏறிச் சென்றே காதல் கனாவிலே ஜோடியாய் இருந்தே மகிழ்ந்தே நாமே உலாவுவோம் நாமே உலாவுவோம் நாமே உலாவுவோம்