Oday Oday Oday

Oday Oday Oday Song Lyrics In English


ஒடே ஒடே ஒடே
ஒடே ஒடே ஒ ஒடே ஒடே
ஒடே ஒடே ஒடே ஒ ஒடே
ஒடே ஒடே ஒடே ஒடே ஒ
உன் கூட கூட ஒடே ஒடே
ஒடே ஒ

காதல் பிரதரு
எனக்கு நெஞ்சுக்குள்ள
கிறுக்கு ஆ உன்னில்
ஏதோ இருக்கு சொல்
என்மேல் இஷ்டமா

தெற்கு மேற்கு கிழக்கு
ஆ மாறிப் போச்சு எனக்கு
காதல் வந்து கிடக்கு
லவ் சொல்ல கஷ்டமா

மிஸ்டர் காதல்
என்று என்னை ஊரில்
சொன்னா நம்பாதே
மிஸ்ட் காலாய் மாத்திடாதே

ஒடே ஒடே ஒடே
ஒடே ஒடே ஒ ஒடே ஒடே
ஒடே ஒடே ஒடே ஒ ஒடே
ஒடே ஒடே ஒடே ஒடே ஒ
உன் கூட கூட ஒடே ஒடே
ஒடே ஒ

அஞ்சா நெஞ்சியா
நானும் அஞ்சற மாசம்
ஃபாலோயிங் கெஞ்சா
கெஞ்சல போடா நெஞ்சம்
இறங்கி லவ் கோயிங்

பக்கா பக்கியுடன்
தான் பார்வைகள் மட்டும்
பாரோயிங் சோக்கா சோதனை
தீர்க்க அப்பப்பா இப்ப அவுட்கோயிங்

அய்த்தானா சைத்தானா
நீ யாரு ஸ்வீட்டா ஆன
காட்டான்

ஒடே ஒடே ஒடே
ஒடே ஒடே ஒ ஒடே ஒடே
ஒடே ஒடே ஒடே ஒ ஒடே
ஒடே ஒடே ஒடே ஒடே ஒ
உன் கூட கூட ஒடே ஒடே
ஒடே ஒ


என் கண்மானே
என் பொன்மானே
ராசாவே
ராசாத்தி ராசாத்தி

நீங்கா நியாபகம்
வந்தா நியூரான்ஸ் உள்ளே
விளையாடும் தூங்கா
கண்ணுக்குள் வந்தா
பீங்கா கன்னம் நிழலாடும்

சாங்கா உள்ளுக்குள்
கேட்கும் சங்குல லவ்வு
பாலூட்டும் லாங்கா நட்புகள்
போகும் லங்க்ஸ்ல கூட
மூச்சாகும் திட்டாத தீக்காத
திருந்தாத ஜென்மம் தானே
நாமும்

காதல் பிரதரு
எனக்கு நெஞ்சுக்குள்ள
கிறுக்கு ஆ உன்னில்
ஏதோ இருக்கு சொல்
என்மேல் இஷ்டமா

தெற்கு மேற்கு கிழக்கு
ஆ மாறிப் போச்சு எனக்கு
காதல் வந்து கிடக்கு
லவ் சொல்ல கஷ்டமா

மிஸ்டர் காதல்
என்று என்னை ஊரில்
சொன்னா நம்பாதே
மிஸ்ட் காலாய் மாத்திடாதே

ஆண் & ஒடே ஒடே ஒடே
ஒடே ஒடே ஒ ஒடே ஒடே
ஒடே ஒடே ஒடே ஒ ஒடே
ஒடே ஒடே ஒடே ஒடே ஒ
உன் கூட கூட ஒடே ஒடே
ஒடே ஒ