Odum Varayil |
---|
ஃப்ரீடம்
ஃப்ரீடம் ஃப்ரீடம்
இது என்றும் நமக்குத்தான்
ஃப்ரீடம் ஃப்ரீடம்
இந்த பூமி நமக்குத்தான்
ஓடும் வரையில்
வெற்றி நமக்கு ஓடுதல் நிறுத்தாதே
தேடும் வரையில் வாழ்க்கை நமக்கு
தேடுதல் நிறுத்தாதே
வாழும் வரையில்
பூமி நமக்கு வாழ்வதை நிறுத்தாதே
தடை தாண்டிப் பாரு
தடை சொல்வதாரு
விடை தேடிப் பாரு உன்னை
வெல்வது யாரு யாரு
ஓடும் வரையில்
வெற்றி நமக்கு ஓடுதல் நிறுத்தாதே
தேடும் வரையில் வாழ்க்கை நமக்கு
தேடுதல் நிறுத்தாதே
ஃப்ரீடம் ஃப்ரீடம்
இது என்றும் நமக்குத்தான்
ஃப்ரீடம் ஃப்ரீடம்
இந்த பூமி நமக்குத்தான்
உயிரைக் குடைந்து
எத்தனை காலம்
காதல் சிற்பம் நீ செய்தாய்
உணர வைக்க எத்தனை காலம்
எனக்குள் மழையாய் பெய்தாய்
முதல் முதல் நாள்
என்னையே பார்த்து
வெட்கப்பட்டு சிரிக்கிறேன்
முதன் முதல்
உன் கைகளை கோர்த்து
நீண்ட தூரம் பறக்கிறேன்
இந்த நிமிடம்
இந்த நிமிடம் நகரக்கூடாது
இனிமேலும் உன்னைப் பிரிந்தால்
எந்தன் உயிர் வாழாது
ஃப்ரீடம் ஃப்ரீடம்
இது என்றும் நமக்குத்தான்
ஃப்ரீடம் ஃப்ரீடம்
இந்த பூமி நமக்குத்தான்
ஓடும் வரையில்
வெற்றி நமக்கு ஓடுதல் நிறுத்தாதே
தேடும் வரையில் வாழ்க்கை நமக்கு
தேடுதல் நிறுத்தாதே
உன்னை நினைத்து
உன்னை நினைத்து
இளைத்துப் போனதடி இதயம் ஓ ஓ ஓ
உன்னை ரசித்து உன்னை ரசித்து
களைத்துப் போனதடா விழியும் ஏ ஏ ஏ
காதல் சொல்ல காலம் நேரம்
பார்த்துக் கிடந்தாய்
காற்றைக் கூட சிற்பம்
செய்யும் வித்தை அறிந்தாய்
வானம் உருளுது
பூமி மிதக்குது ஏதோ தன்னாலே ஏ ஏ ஏ
ஞானம் பிறந்தது காதல் மலர்ந்த
எல்லாம் உன்னாலே ஏ ஏ ஏ
ஓடும் வரையில்
வெற்றி நமக்கு ஓடுதல் நிறுத்தாதே
தேடும் வரையில் வாழ்க்கை நமக்கு
தேடுதல் நிறுத்தாதே
வாழும் வரையில்
பூமி நமக்கு வாழ்வதை நிறுத்தாதே
தடை தாண்டிப் பாரு
தடை சொல்வதாரு
விடை தேடிப் பாரு உன்னை
வெல்வது யாரு யாரு
ஓடும் வரையில்
வெற்றி நமக்கு ஓடுதல் நிறுத்தாதே
தேடும் வரையில் வாழ்க்கை நமக்கு
தேடுதல் நிறுத்தாதே
ஃப்ரீடம் ஃப்ரீடம்
இது என்றும் நமக்குத்தான்
ஃப்ரீடம் ஃப்ரீடம்
இந்த பூமி நமக்குத்தான்
ஃப்ரீடம் ஃப்ரீடம்
இது என்றும் நமக்குத்தான்
ஃப்ரீடம் ஃப்ரீடம்
இந்த பூமி நமக்குத்தான்