Oh En Deva Deviye |
---|
ஓஎன் தேவ தேவியே
ஓஎன் காதல் ஜோதியே
ஓஎன் தேவ தேவியே
ஓஎன் காதல் ஜோதியே
பூவில் கூட நஞ்சு உண்டு
என்று எண்ணவில்லை
பூவை உந்தன் கண்கள் சொன்ன
காதல் உண்மை இல்லை
ஓஎன் தேவ தேவியே
ஓஎன் காதல் ஜோதியே
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
அஆஆஹாஹா
அஆஆஹாஹா
அஹஅஹஅஹாஅஹா
ஹாஆஅஹஆஆஅ
கண்ணா இது அக்கினி அஸ்திரம்
இன்னும் உனை வாட்டிடும் நிச்சயம்ம்ம்ம்
கண்ணா உனை காக்கிறேன் சத்தியம்
என்றும் உனை காப்பதே லட்சியம்
என்னை எண்ணியே
உன் உயிர் போகுதோ
உன்னை எண்ணியே
என் உயிர் வாழுதோ
நீ தொடும் நீரெல்லாம்
திராவகம் ஆகணும்
பூவாய் மாறும் முள்ளும்
இன்பம் துள்ளும்
ஓஎன் தேவ தேவியே
ஓஎன் காதல் ஜோதியே
பூவில் கூட நஞ்சு உண்டு
என்று எண்ணவில்லை
பூவை உந்தன் கண்கள் சொன்ன
காதல் உண்மை இல்லை
ஓஎன் தேவ தேவியே
ஓஎன் காதல் ஜோதியே
ஆஆஆஅஆஆஹா
ஆஆஆஅஆஆஹா
அஆஆஹாஹா
அஆஆஹாஹா
வா வா இதோ காதலின் சன்னிதி
வந்தால் வரும் நெஞ்சிலே நிம்மதி
கொஞ்சம் பொறு முள் முடி சூட்டுவேன்
காலம் எல்லாம் உன்னை நான் வாட்டுவேன்
மாலை போடுவேன்
மன்னவன் தோளிலே
தீயை மூட்டுவேன்
உன் இளம் நெஞ்சிலே
தீயை நான் ஆற்றுவேன்
தேனை நான் ஊற்றுவேன்
எந்தன் நெஞ்சம் எங்கும்
வஞ்சம் வஞ்சம்
ஓஎன் தேவ தேவியே
ஓஎன் காதல் ஜோதியே
பூவில் கூட நஞ்சு உண்டு
என்று எண்ணவில்லை
பூவை உந்தன் கண்கள் சொன்ன
காதல் உண்மை இல்லை
ஓஎன் தேவ தேவியே
ஓஎன் காதல் ஜோதியே