Oh En Nanbane (Sad)

Oh En Nanbane (Sad) Song Lyrics In English


ஆஆஅஅஆ ஆஆஅஅஆ ஆஆஅஅஆஆஅ

ஆஆஅஅஆ ஆஆஅஅஆ

ஓஓஎன் நண்பனே வா வா என் அன்பனே ஓஒஎன் நண்பனே வா வா என் அன்பனே உனக்கும் எனக்கும் தேவையில்லை வழக்கு தருமம் ஜெயிக்கும் தோல்வி இல்லை அதற்கு

சத்தியம் ஒரு நாள் சரித்திரம் படைக்கும் மண் விழும் விதைதான் மறுபடி முளைக்கும் மறுபடி முளைக்கும் மறுபடி முளைக்கும்


ஓஓஎன் நண்பனே வா வா என் அன்பனே ஓஒஎன் நண்பனே வா வா என் அன்பனே

ஆஆஅஅஆ ஆஆஅஅஆ ஆஆஅஅஆஆஅ