Oh My Darling

Oh My Darling Song Lyrics In English


இசை அமைப்பாளர் : எம் எஸ் விஸ்வநாதன்

ஓ மை டார்லிங்
ஓ மை டார்லிங்
ஓ மை ஸ்வீட்டி
ஓ மை ஸ்வீட்டி

உலகம் சுற்றும்
வாலிபனோடொரு
பயணம் வந்தவள் நான்
உறவுப் பாடலைப் பாடவும் ஆடவும்
உரிமை கொண்டவள் நான்

உலகம் சுற்றும்
வாலிபனோடொரு
பயணம் வந்தவள் நான்
உறவுப் பாடலைப் பாடவும் ஆடவும்
உரிமை கொண்டவள் நான்

உலகம் சுற்றும்
வாலிபனோடொரு
பயணம் வந்தவளே
உறவுப் பாடலைப் பாடவும் ஆடவும்
உரிமை தந்தவளே

ஆஹஹாஹா
ஆஹா ஆஹா ஆஹா ஆஹாஹா

உலகம் சுற்றும்
வாலிபனோடொரு
பயணம் வந்தவள் நான்
உறவுப் பாடலைப் பாடவும் ஆடவும்
உரிமை கொண்டவள் நான்

நாடுகள் தோறும்
நாம் செல்லும் நேரம்
செம்பொன்னே உன் பின்னே
என் உள்ளம் வந்தது

மந்திரம்தானோ
மாயம் என்பேனோ
என் கண்ணே உன் பெண்மை
என் நெஞ்சை வென்றது


பட்டுப் பூந்துகில்
போலொரு வான்முகில்
பனிமலை மேனியிலே
கட்டுப் போடுது கூடுது ஓடுது
காதலன் பாணியிலே

ஓ மை டார்லிங்
ஓ மை டார்லிங்
ஓ மை ஸ்வீட்டி
ஓ மை ஸ்வீட்டி

உலகம் சுற்றும்
வாலிபனோடொரு
பயணம் வந்தவள் நான்
உறவுப் பாடலைப் பாடவும் ஆடவும்
உரிமை கொண்டவள் நான்

தீஞ்சுவை வெல்லம்
தேங்கிய கிண்ணம்
என் கன்னம் பொன் வண்ணம்
உன் சின்னம் கொண்டது

மாதுளம் ஊஞ்சல்
மன்னவன் ஆடும்
இந்நேரம் என் நெஞ்சம்
நல் இன்பம் கண்டது

வெள்ளித் தேர் வரும்
பாவனை போலொரு
வஞ்சிக் கொடியாட
துள்ளும் வாலிபம்
ஏங்குது இணையுது
இளமையின் புகழ் பாட

ஓ மை டார்லிங்
ஓ மை டார்லிங்
ஓ மை ஸ்வீட்டி
ஓ மை ஸ்வீட்டி

உலகம் சுற்றும்
வாலிபனோடொரு
பயணம் வந்தவள் நான்
உறவுப் பாடலைப் பாடவும் ஆடவும்
உரிமை கொண்டவள் நான்